
ஹலோ மக்களே
இதோ இருபத்து மூன்றாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அகம் உறைந்தேன் அரனே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 23)
ச்சே....! என்ன மனுசங்க...? கல்யாணமான மறுநாளே வேலையை விட்டு விலக்குறதுன்னா, எந்தளவுக்கு மனசும், நம்பிக்கைகளும் உடைஞ்சுப்போகும். இது க்கு காரணமான மாணிக்கவேலுவையும், தர்ஷனையும் நினைச்சா அப்படியே காண்டாகுது. பெத்த அப்பனே, பிள்ளையை வீதியில நிப்பாட்டி, அவனை வாழ விடாம பண்றவனெல்லாம் ஒரு அப்பன்ல சேர்த்தியா ...? அந்தாளை அவர்ன்னு மரியாதையா கூட டைப் பண்ண கை வர மாட்டேன்ங்குது.
துணிஞ்சவனுக்கு துக்கமில்லை அழுதவனுக்கு வெட்கமில்லை.
போகட்டும் விடு பவி, அதான் ஏற்கனவே சொந்தமா கன்ஸ்ட்ரக்சன் வர்க் நடத்தினவன் தானே, தவிர இந்த இருபத்தைஞ்சு நாள் வேற வேலை செஞ்ச அனுபவம் இருக்குத்தானே.. ? இனி யார் கிட்டேயும் கை கட்டி நிற்காம
சொந்தமாவே ஒரு தொழிலை ஆரம்பிச்சிடு. உனக்கான மனுசங்க, உன் பக்கம் நிற்பாங்கத்தானே...? அப்போது என்ன பண்ணுவாங்களாம்
உன் அப்பனும், அந்த தர்ஷனும்?
பொண்டாட்டிக்கு வேலை கிடைச்சிடுச்சுன்னு சொன்னதும், கொஞ்சம் கூட பொறாமை, மனச்சோர்வு, கலக்கம் இல்லாமெஎத்தனை அழகா, சிரிச்சுக்கிட்டே வாழ்த்து சொல்றான் பாருங்க, இது தான் புரிதலோட கூடிய தாம்பத்தியம் என்கிறது, இந்த புரிதல் இருந்திட்டால் போதும், எத்தனை பெரிய சோதனை வந்தாலும், அதை சாதனையா மாத்தி காட்டிடலாம் தானே..!
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
Pavi kalai la avolo Happy ah kelambunan velai ku but andha happiness konjam neram kooda illa athuvum avan appa ah va la yae athu paripoiduthu irundhalum avanuku Eswari oda support eppovum irukum
Share your Reaction
நீ கலங்காதே பவி, நல்லவர்கள் துணை உனக்கு இருக்கு நிச்சயமா நீ உயருவ, அந்த தர்ஷன் உங்கப்பன் மூஞ்சில கரிய பூசினாதான் அந்த ஆளுக்கு புத்தி வரும் ஆணவம் அடங்கும்.
Share your Reaction
Super
Share your Reaction
நல்லதக்கு கலம் இல்ல💕💕💕💕💕
Share your Reaction
பாவம் பவி 🙁
Share your Reaction
ஈஸ்வரி துணையிருக்க கவலை என்ன பவிக்கு
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



