
ஹலோ மக்களே
இதோ இருபத்தொன்றாம் அத்தியாயம்
இன்னைக்கு ஈவ்னிங் டீசர் வரும் மக்களே!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அகம் உறைந்தேன் அரனே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 21.1 & 21.2)
அடப்பாவிங்களா....! மாமனும் மருமக புள்ளையுமா சேர்ந்து பெத்த பிள்ளைக்கே ஆப்பு வைக்க வந்துட்டிங்களா...
விளங்கிடும் டா.
அடப்பாவி...! என்னாம்மா சின்ன மீனைப்போட்டு பெரிய திமிங்கலத்தையே வளைச்சிட்டான் பாருங்க.
நீ எழுதி கொடு டா மாமா பவர் ஆஃப் அடர்னி, அந்த வீணாப்போனவன் மொத்தமா வைக்கப்போறான் உனக்கு ஆப்பும், போடப்போறான் உனக்கு பெருசா மொட்டை.
அட.. பரவாயில்லையே ! கல்யாணத்துக்கு சம்மன் இல்லாமலே ஆத்தாளும் மகளும் சரியான நேரத்துலயே ஆஜராகிட்டாங்களே. சிறப்பு, மிகச் சிறப்பு.
ஈஸ்வரிக்கு மட்டுமில்லை அந்த தர்ஷனை திட்டனும்ன்னா....
எங்களுக்கும் வாயில அசிங்ககசிங்கமா வருது.
ரொம்பவே பாவம் தான் கர்ணனோட நிலைமை, உதவும் முடியாது, ஒளியவும் முடியாது,
நல்லா வைச்சு செய்யறாப்ல மிருணாளினி.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
Mamanar um marumagan um serndhu pavi oda velai ku vettu vachitu pora ga annaiku shanmathi kita indha dharshan oda amma avanga pillai ku support pannaga la andha nalla pillai panra nalla velai ithu than la .
Manikavel podunga podunga aamam samy nalla podunga unga marumagan sollura thuku appo than kudumbam motham um mottai aagi ukkara venam.
Paruda amma ponnu um kalyanathuku entry kuduthu irukirathu ah ippo feel panni enna use annaiku pavi ah veetu ah vittu veliya anupum pothu vedikkai than ah parthaga ah ithuku appuram ivanga vedikai pakkura velai ah mattum than andha dharshan vittu vaikka poran
Miru aanalum unnaku over lollu than karnan ah eppudi ellam tease panra ah ya
Share your Reaction
சீரும் சிறப்புமா கல்யாணம் நடந்து முடிந்தது 💕💕💕💕 எல்லா ஜோடிகளையும் புள்ள குட்டின்னு பார்த்து கூடுதல் மகிழ்ச்சி 😝
Share your Reaction
தர்ஷன் மாமனார் பணத்தை ரெண்டாக்குறேன் மூணாக்குறேன்ன்னு மொத்தமா ஏமாந்து அவரையும் தெருவுல நிறுத்த போறான்.... 🤦♀️
பரவாயில்லை நிலவழகி மகன் கல்யாணத்துக்காவது வந்து நின்னாங்களே.....
பவி ஈஸ்வரி கல்யாணம் முடிஞ்சுடுச்சு 💞
Share your Reaction
நல்லபடியா கல்யாணம் முடிஞ்சது, அட்லீஸ்ட் அம்மாவும், பெண்ணும் கல்யாணத்துக்கு வந்தாங்களே,
மாமனாரும், மாப்பிள்ளை யும் பவியோட வேலைக்கு வேட்டு வைக்க வந்துட்டா ஙக,
நீ சொத்த எழுதிக் குடு உன் மாப்பிள்ளை தலைல பெரிய துண்டா போடப் போறான்
Share your Reaction
Super
Share your Reaction
அருமை.
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



