
ஹலோ மக்களே
இதோ பதினெட்டாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அகம் உறைந்தேன் அரனே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 18)
பவிதரன் மாதிரி ஒரு மருமகனை பிடிக்காமல் போனாத்தானே ஆச்சரியப்படணும். அப்புறம் என்ன, சட்டுப்புட்டுன்னு கல்யாணத்தை முடிக்கச் சொல்லுங்க.
'நாற்காலியிலிருந்து இறங்கியவனுக்குச் சாமானியனைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பையும், முதல் முறை நாற்காலியில் அமர்பவனுக்கு அந்த நாற்காலிக்குரிய பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் கொடுத்தது விதி'ன்னு போட்டிருக்கிங்க.
இதுல யார் தனது நிலையை உயர்த்திக் கொள்ளப் போகிறாங்க என்பது அந்த விதிக்கே வெளிச்சம்ன்னும் சொல்லியிருக்கிங்க.
ரெண்டாவது, பொறுப்பை பத்தி சொன்னது தர்ஷனுக்குன்னு புரியுது. ஆனால், முதல்ல சொன்னது பவிதரனிக்கோ..? ஆனா, ஏன்..? பவிதரனுக்குத்தான் சாதாரணன், சாமானியன் எல்லார் கிட்டேயும் எப்படி நடந்துக்கணும் என்கிற வரமுறையெல்லாம் ஆல்ரெடி தெரியும் தானே..? அதனாலத்தானே மேரு பில்டர்ஸை மட்டுமில்லாமல் அவங்க அப்பாவோட பல தொழில்களை திறம்பட நிர்வகிச்சிட்டிருந்தான்.
அதனாலத்தானே, அவனே இறங்கியும் வேலை செய்திட்டிருந்தான். பொதுவாக ஆடத்தெரியாதவன் தானே கூடம் பத்தலைன்னுச் சொல்லுவாங்க. அப்புறம் எதுக்கு இப்படி சொன்னிங்கன்னு புரியலையே..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
Dharshan over ah aaduran athu seri step by step ah andha edathuku vandhu irundha konjam aachum employee oda kastam therinchi irukum ivan aduthavan edatha pidichi than vandha n appo ivan ipadi irukirathu la endha surprise um illa .
Pavi ku vali illama illa aana avanuku thunai ah neraiya nalla manushaga irukaga oru nall avan oda talent ku avan nalla position ku poga than poran enna athuku konjam time edukum
Share your Reaction
அடுத்தவன் சொத்து ஆட்டைய போட்டவன் எல்லாம் அட்ரஸ் இல்லாம போயிட்டானுங்க...தர்ஷா பாத்துக்கோ....
பவி இந்த லவ்வர் பாய் மோடு அழகு டா 😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕💕
Share your Reaction
Nice update 🥰🥰🥰🥰🥰
Share your Reaction
Super
Share your Reaction
செம உறவினர்கள்.
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



