
ஹலோ மக்களே
இதோ பதினேழாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Shanmadhi chumma puyal mathiri vandhu andha veetu la ellar ah yum varthai ah la yae vilachitu poitaga ah .
Ex mayor ku therinthathu innum konja nalla la manikavel kum.theriya varum enna appo avar ah kapatha pavi kooda iruku ah matan indha dharshan aadura varaikkum aadatum avan aatathuku oru end varama la pogum
Share your Reaction
அகம் உறைந்தேன் அரனே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 17)
வாவ்...சூப்பர் அக்கா ஷண்மதி. எத்தனை அழகா வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுங்கிற மாதிரி நியாயத்தைப் பேசறாங்க. இந்த மாதிரியொரு பாசக்கார, நியாயம் தெரிஞ்ச அக்கா இருந்திட்டால் போதுமே..
இன்னொரு அம்மா மாதிரி தான் ஷண்மதி. ம்.. இந்த நிலவழகி, மாணிக்கவேலு பெத்ததுலயே ஷண்மதியும், பவிதரனும் பவளமும் முத்தும் மாடிரி. இவங்க வயித்துலயா இந்த ரெண்டு முத்துக்கள் பிறந்தாங்கன்னு ரொம்பவே ஆச்சரியமா இருக்கு. மதுமதி மட்டும் தான் அப்பனையும், ஆத்தாவையும் உறிச்சு வைச்சு பிறந்திருக்காப் போல அசுர குணத்தோட கொடுமை டா சாமி.
ஈஸ்வரிக்கு தைரியமும் ஜாஸ்தி,
அதை விட வாயும் ஜாஸ்தி.
இவளை மாதிரியொருத்தி பொண்டாட்டியா அமைய பவிதரன் ரொம்ப கொடுத்து வைச்சிருக்கணும். காபி டம்ளர்ல சூடே வைச்சாலும், ஈஸ்வரி மட்டும் காரியத்துல கண்ணா இருப்பா இல்ல.
'அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கடுப்புனு எந்த குணமும் இந்த உலகத்துல வாழுறதுக்கு நமக்குத் துணையா இருக்காது.
தைரியம் மட்டும் தான் நம்மளை வாழவைக்கும்'ன்னு எத்தனை அழகா, துணிவா ஒரு ஆண்பிள்ளைக்கு எதிர்க்கவே சொல்லுறா, இப்படிச் சொல்லவே ஒரு தனி துணிச்சல் வேணும் போங்க.
கலக்கிப்பூட்டே ஈஸூ..!
பவிதரனுக்கு பெத்தவங்க ஆசிர்வாதம் கிடைக்கலைன்னாலும், உறவுக்காரன்ங்க, மத்தவங்க, தொழிலாளிங்கன்னு எல்லோராட ஆதரவும் கிடைச்சிருக்கு பாருங்க அதுவே போதும். அற்புதமா மேல வந்திடுவான்.
தலைவனுக்கும் முதலாளிக்கும் உள்ள வித்தியாசத்தை ரொம்ப அழகா, தெளிவா உதாரணத்தோடு சொல்லியிருக்கிங்க.
ம்.. இந்தத் அறிவு இப்ப யாருக்கும் இல்லாததாலத்தான் இத்தனை குழப்பங்களும், பல பிரச்சினைகளும் எழுது போல.
அன்று ஆஞ்சநேயர் இலங்கையில் (இடது) கால் பதித்ததால், இலங்கை அழிந்ததும் சீரழிந்ததும் அல்லாமல் இன்றுவரை பிரச்சினைக்குரிய
நாடாகவே விளங்குகிறது,
இன்று தர்ஷன் மேரு பில்டர்சில்
கால் பதித்ததால் பேரழிவே வரப்போகிறது. இவன் தான் மாணிக்கவேலுவின் ஏழரை நாட்டு சனி போல.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
எல்லாத்தையும் இழுத்து மூட போறான்...அப்போ கதருவீங்க 🤬🤬🤬🤬
Share your Reaction
ஷண்மதி சும்மா விளாசி தள்ளிட்டா, சூப்பர், இத்தனை நல்லவங்க துணை உனக்கு இருக்கும் போது கண்டிப்பா நீ ஜெயிப்ப பவி.
ஆமை புகுந்தாச்சா உருப்பட்டா போல தான்
Share your Reaction
Shanmathi very good gave blast to everyone.Dharsh un Mughal thira kallarpogum natal not far away. Lovel cosisters and their bondings.
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Share your Reaction
ஷண்மதி சூப்பர்.... தம்பிக்காக வந்து நிக்கிறா........
பவி உன்னை சுத்தி இவ்வளவு நல்லவங்க உனக்காக இருக்காங்க..... பிரச்சனைன்னா உன்னோட சண்டைக்காரி வேற இருக்கா அப்புறம் என்ன கவலை உனக்கு.....
மாணிக்கவேலுக்கு கெட்ட காலம் ஸ்டார்ட் ஆகிடுச்சு😂
Share your Reaction
Super
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



