
ஹலோ மக்களே
இதோ பதினைந்தாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அகம் உறைந்தேன் அரனே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 15.1 & 15.2)
ச்சே...! இப்படி எல்லாரும் சேர்ந்து பவிதரனை தவிக்க விட்டுட்டாங்களே...? ஒரு ஆண் குடும்பமா இருந்தால், ஒண்ணு சுயநலமா இருக்கிறது, இல்லையா கறிவேப்பிலையா தூக்கியெறியறது... இதான் காலம் காலமா நடக்கும் போல.
ஒண்ணு ஹானர் கில்லிங்,
இல்லையா ஹானர் ப்ளே...
இதான் கடைசி வரைக்கும் எல்லாரோட வாழ்க்கையில ஏதாவதொரு சந்தர்ப்பத்துல நின்னு ஜெயிச்சிடும் போல
அடப்பாவிங்களா..! யார் விசுவாசி, யார் திருடன்ங்கன்னு கூட தெரியாத அளவுக்கா ஒரு முதலாளி இருப்பான். அதுவும் பவிதரனுக்கு தெரியாததா..? இது ஏதோ மேரு பில்டர்ஸை அபகரிக்க பர்ஸனலா தர்ஷன் பண்ணுற சூழ்ச்சி மாதிரி தெரியுது.
போடு, இன்னும் நாலு அடி என் பேரை சொல்லிப் போடு. நல்ல குடும்பத்துப் பொம்பிளைங்க போலீஸ் ஸ்டேஷன் படி ஏற மாட்டாங்களா...? சட்டமும், நீதியும் அங்கேத்தானேடா கிடைக்குது என்கிறச்ச, அங்கேத்தானே போயாகணும்.
இந்த தர்ஷனும் அவன் பொண்டாட்டி மதுமதியும் போகலையா டிவோர்ஸ் கேட்டு ?
பழசை மறந்துட்டு, அடுத்த வீட்டுப் பொண்ணை அநாவசியமா நாக்கு மேல பல்லைப்போட்டு பேசுறான்ங்க.
அய்யய்யோ..! இங்க நடக்கிற அக்கிரமத்தைப் பார்த்தால் நெஞ்சு கொதிக்குது போங்க.
ஏன் தான் சண்டே எபியை கேட்டோம்ன்னு ஆகிடுச்சு, அதுவும் ஒண்ணுக்கு ரெண்டு எபியா கொடுத்து குடும்பத்துல கும்மி கொட்ட வைச்சு எங்க மனசையெல்லாம் கொதிக்க வைச்சிட்டிங்களே. சண்டேவும் அதுவுமா இப்படி சண்டையும், சச்சரவுமா, பவிதரனை வீட்டை விட்டு துரத்துற அளவுக்கு போகும்ன்னு ஆகிடுச்சே. போகட்டும், இந்த சுயநலப் பிசாசுங்க நடுவிலயிருந்து இதுவரைக்கும் பவிதரன் கூனிக்குறுகி, அடங்கி ஒடுங்கி தனக்கென ஒரு அங்கீகாரம் இல்லாம வாழ்நததெல்லாம் போதும், இனியாச்சும் சந்தோஷமா, நிம்மதியா, தனிக்காட்டு ராஜாவா, தான் இஷ்டப்பட்ட வாழ்க்கையை வாழட்டும்.
ஒண்ணு மட்டும் நல்லாத் தெரியுது, தர்ஷனாவோட அம்மாவுக்கு கொஞ்சம் நியாயம் தெரியுதோன்னு நினைக்கத் தோணுது. ஒருவேளை, தன் பிள்ளையோட சூட்சூமம் அந்த
தாய்க்கு தெரிஞ்சதால கூட இருக்கலாம், தாய் அறியாத சூல் உண்டா என்ன...? நிச்சயமா சகுந்தலா அம்மாவிற்கு தன் பையனைப்பத்தி தெரியும், அதே மாதிரி மத்தவங்களுக்கும் தர்ஷனோட சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை பிடிக்குற குறுக்குப்புத்தி, ஈனப்புத்தி தெரிய வரும்பொழுது காலம் கடந்திருக்கும். இதுவரைக்கும் மாணிக்கவேலுவும், நிலவழகியும் ஊர் சொத்தைத் மட்டும் தானே கொள்ளையடிச்சிருப்பாங்க, இனி தங்களோட சொத்தையே இழந்து தவிக்குற காலமும் கூடிய சீக்கிரம் வரப்போகுது.
அப்பத்தெரியும், தோள் கொடுத்த மகனோட அருமையும், மனப்பாரத்தை கொடுத்த மருமகனோட பெருமையும்... படட்டும், பட்டுத் தெளியட்டும்.
அதுசரி, இப்ப பவிதரன் ஈஸ்வரியை எங்கே கூட்டிட்டுப் போறான்..? ஒருவேளை, சொந்தமா தொழில் தொடங்க
ஏதாவது அஸ்திவாரம் போடப்போறானோ...? இல்லை ஈஸ்வரியை கட்டிக்க அவளோட பெத்தவங்களைப் பார்த்து சம்மதம் கேட்க கூட்டிப் போறானோ..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
Pavithran ku innaiku than avan ah pidicha kastam vilaguchi nu than ennaku thonuthu innaiku ivolo pesura indha madhu annaiku ival ah avolo per kita kooni kurugi ninnan ah indha annan ippo than mosam ah na van nu therinchi iruku paren .
Ivolo nalla um ivanga ivolo panni yum ivangalukaga avamanapattu asingapattu tho ippo pesura la Yen purushan nu andha vazhkai kedika kooda indha mosam ah na magan um annan um karanam avan oda ore niyam ah na aasai ah kooda parichitu ippo avan ah yum karuvepillai mathiri thooki potutaga indha Kudumbam ithuku appuram than avolo kastam pada poraga annaiku thanga yarum iruku ah mataga ah annaiku pillai annan nu indha koottam vara than poguthu aana avan ennaikum ivangaluku magan ah vum madhu ku aana n ah vum indha veetuku varavae matan.
Share your Reaction
இந்த குடும்பத்துல தப்பி பிறந்துட்டான் பவி......பேத்த மருமகனால ஆப்பு வரும் போது எங்க கொண்டு மூஞ்சிய வைக்குங்களோ இதுங்க எல்லாம் 🤬🤬🤬🤬🤬🤬
Share your Reaction
பாவம் பவி, இந்த தரங்கெட்ட குடும்பத்துக்கு முன்னால நல்லா வந்து காமி டா, மாணிக்கம் உன் சொத்து மொத்தத்தையும் சுருட்டி ண்டு உன்னை நடுத்தெருல விடப் போறான் பாரு உன் மாப்பிள்ளை
Share your Reaction
தர்ஷன் பிளான் பண்ணி வந்திருக்கான் போல.. பவி இனிமேல் நல்ல வாழ்வு தான்.
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕💕💕💕
Share your Reaction
- அருமையான பதிவு
Share your Reaction
தர்ஷன் என்ன மனுஷன் இவன் 😤 அடுத்தவன் காசுல பந்தாவா வாழ நினைச்சு குடும்பத்தை பிரிச்சுட்டான்.... 😡 கெட்ட புத்தி இருக்குற இவனுக்கு எல்லாம் ரெண்டாவது வாழ்க்கை ஒரு கேடு....
நிலவழகி மாணிக்கம் 😡 எப்போவும் குடும்பத்துக்காக நின்னு இவங்க பண்ணின தப்பை எல்லாம் சரி பண்ணினவ தூக்கி எரிஞ்சுட்டு மருமகனை தூக்கி வச்சுட்டு ஆடுறீங்க..... நாளைக்கு நடுரோட்டுல நிறுத்துவான் மருமகன் அப்போ பவி தான் காக்க வரணும் 🤷♀️🤷♀️🤷♀️🤷♀️
எவ்வளவு பட்டாலும் இவங்களுக்கு புத்தி வராது........ 🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
Share your Reaction
Soper
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



