
ஹலோ மக்களே
இதோ பதினான்காம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
புக் ஃபேருக்கு என்னோட ரெண்டு புத்தகங்கள் வெளியாகிருக்கு மக்களே! இன்னைக்கும் நாளைக்கும் யாராச்சும் புக் ஃபேர் போறிங்க, உங்களுக்கு புக் வாங்குற ஐடியா இருக்குனா இந்த புக்குகளை வாங்கி படிச்சு பாருங்க. ரெண்டுமே ஃபீல் குட் லவ் ஸ்டோரிகள் ப்ளஸ் ஃபேமிலி நாவல் டைப்தான்.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
நீ சொன்ன மாதிரி நிறைய நடக்குது மா... நிறைய கதைகள் படிக்கிறதால தோணியிருக்கு எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கேன்னு...சட்டுன்னு ஞாபகம் வராது... திரும்ப திரும்ப இதேதான் செய்றாங்கன்னு தோணுது....
Share your Reaction
அகம் உறைந்தேன் அரனே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 14)
ஓ மை காட்..! இந்தம்மா இந்தளவுக்கு வஞ்சகப் புகழ்ச்சியை பாடி காலுல சலங்கை கட்டும்ன்னு எதிர்பார்க்கவேயில்லை போங்க.
ச்சே...! பெத்த அம்மாவே பிள்ளை மனசை புரிஞ்சக்கலைன்னா, அந்த பிள்ளை என்னத்தான் செய்யும் ? விட்டு விலகத்தான் செய்யும்ன்னு தோணுது. எந்த பிள்ளையை வைச்சு கல்யாண மார்க்கெட்ல விலை பேச நினைச்சாங்களோ, அந்த ஆசையையே உடைத்தெறியணும், இல்லாமச் செய்யணும். நிச்சயமா பவிதரன் அதைத்தான் செய்வான்னு தோணுது.
அதுவரைக்கும் இவங்க ரெண்டு பேரும் மட்டுமில்லை, நாமளும் அந்த துக்கத்தை தாங்கித்தான் ஆகணும். நமக்கும் வேற வழியில்லை.
அடப்பாவி..! சரியான விஷமா இருக்கிறானே இந்த தர்ஷன்.
ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியை விரட்டிச்சாம்ங்கிற
கதையா இல்ல ஆகிடும் போலயிருக்கு. பாதி பேர் இங்கே அண்ணன் எப்ப காலியாவான், திண்ணை எப்படி காலியாகும்ங்கிற கணக்குலயே சுத்திக்கிட்டு இருக்கிறாங்களோன்னு..
நினைக்க வைச்சிடறாங்கப்பா.
புரியலையே, கடைசி ப்ராகிராப்புக்கான அர்த்தம்..?
ஒரு வில்லன்னா சமாளிச்சிடலாம், இங்க ஒரு குடும்பமேயில்ல வில்லத்தனமா செயல்படுது. இது போதாக்குறைக்கு அந்த வீட்டோட மருமகப்புள்ளை வேற... விளங்கிடும் குடும்பம்.
(கதை, காட்சியை திருடது யாருன்னு பேசாமல் பேரை பகிங்கமா சொல்லிடுங்க..
அப்பத்தான் இந்த தப்பு திரும்ப நடக்காது).
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
Kudumbam ah ithu oruthar rendu per oru veetu la villan vellai pannalam aana inga iruku ah ellarum apadi pattavaga la irukaga indha veetula avan pirantha tha ah thavira vera ethuvum avan thappu panna la athu kaga ipadi ellarum serndhu avan manasu ah motham ah odachitaga ah ithula andha dharshan eppo pavithran inga irundhu povan avan edatha pidikalam nu kathukitu irukan unga ellarkum definite ah pavi kita irundhu periya vettu ah kedaikkum irunga ah
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
பவித்ரன் ஈஸ்வரி காதல் வெற்றி தான்.
Share your Reaction
நைஸ் அப்டேட் ❤️❤️❤️❤️
Share your Reaction
தர்ஷன் ஓசில உடம்பை வளர்க்க ஆசை படறான். நிலவழகி விஷம், பவிதரன் நல்ல முடிவெடுக்கணும்
Share your Reaction
Super
Share your Reaction
No brainy people.sondhama elladha theriyallana other stories padichu enjoy pannanaum and should know to appreciate their work
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan




