
ஹலோ மக்களே
இதோ பதினோறாம் அத்தியாயம்
ஒரு நாள் விட்டு ஒரு நாள் எபி போடுறதா சொன்னது சிலருக்கு வருத்தமா இருக்குனு புரியுது. அப்ப ஒரு டீல். இந்த வாரம் அதாவது சனிக்கிழமை வரை இந்தக் கதைக்கு என்ன ரெஸ்பான்ஸ் வருதுனு பாப்போம். அப்பவும் கம்மியா தான் வந்துச்சுனா ஒரு நாள் விட்டு ஒரு நாள் எபிங்கிற முடிவு மாறாது. சப்போஸ் நல்லபடியா ரெஸ்பான்ஸ் அதாவது புவன் கதை வரை குடுத்த அதே ரெஸ்பான்ஸை குடுத்திங்கனா டெய்லி எபி வரும். டீல் ஓகேவா? ஏன்னா வீட்டுவேலை ஆபிஸ் வேலைனு தலை நிறைய கிடக்குற பொறுப்புகள் எல்லாத்தையும் ஒதுக்கிட்டு டெய்லி எபி எழுத நேரம் செலவளிக்கணும்னா அது அர்த்தமுள்ளதா இருக்கணும்ல. அதனால தான் இந்த டீல். பாக்கலாம் இனி வர்ற நாட்கள்ல எப்பிடி ரெஸ்பான்ஸ் வருதுனு. சனிக்கிழமை வரை டெய்லி எபி வரும். அப்புறம் உங்க ரெஸ்பான்ஸ் பாத்துட்டு முடிவு பண்ணுவேன் மக்களே. குறிப்பா என் தளம், என் குரூப்புல சைலண்டா வாசிச்சிட்டு மத்த இடங்கள்ல ஆக்டிவா இருக்குறவங்களைச் சொல்லுறேன். தொடர்ந்து இதே ட்ரீட்மெண்ட் கிடைக்கும்னா நானும் என்னோட நேரத்தை எனக்கானதா மாத்திக்கலாம் தானே? இதுக்கு அப்புறம் என் மேல வருத்தப்படக்கூடாது. இப்பவே ஜாமின் வாங்கிட்டேன்.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Hii sis♥️ Daily epi podunga sis.. naan entha storykkum cmnt pandrathu illa sis.. bt unga stories ethaiyum miss pannave maatten.. en favo writer neenga than 🫰 unga writing style avlo pidikkum Enakku.. unga story illama Sunday mattume kashtam ah irukku.. ithula one day vittu one day na romba kashtam sis.. naale odathu.. pls daily epi podunga 🥺
Share your Reaction
Eswari thayagurathu pavidharan manikavel nilavazhagi oda magan na ra nu la than ah enna than avan nallavan na lum. Malar yum sigamani ah yum avan ennaikum mathavanga pola avanga la disrespect panna la na kooda avaluku iruku ah thayakam andha family oda eppudi mingle aagurathu na ra thu na la than ah atha yum meeri avan oda nalla manasu ah aval ah ignore panna mudiyala na ra thu ipadi aval yae ariyama ava love veliya yetti pakkuthu chinna chinna seyal moolama ah
Share your Reaction
அகம் உறைந்தேன் அரனே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 11)
ஓகே.. டீலோ டீல். நீங்களும் பாவம் தானே, ஆபிஸ் வேலை, வீட்டு வேலை, பாப்பாவை பார்த்துக்கிறது...
இத்தனைக்கு நடுவில எங்களுக்காக மண்டையை பிச்சுக்கிறதுன்னு...
எக்கச்சக்கமான டென்சன் தான்.
ஸோ.. அவங்க ரெஸ்பான்ஸ் கொடுத்தாலும், கொடுக்காட்டியும்
நீங்க ஒருநாள் விட்டு ஒருநாள்ங்கிற டைம் செட்யூலே எடுத்துக்கங்க. மத்தவங்க எதுக்கு நமக்கு டைம் லைன் கொடுக்கணும் ? அவங்க கொடுக்கிறதுக்கு முன்னாடி நீங்களே எடுத்துக்கங்க, அதான் ஜென்டில்நெஸ்.
அப்புறம் எந்தெந்த கிழமையில வரும்ங்கிறதை மட்டும் இன் ஃபார்ம் பண்ணிடுங்க.. ஓகேவா.. ஆர் யூ ஹேப்பி, வீ ஆர் ஹேப்பி.
கல்யாணம் முடிஞ்சிடுச்சா ? தனியா குப்பை கொட்டும்போதே பட்டையை கிளப்பும் இந்த சுயநலப்பிசாசு மது,
இப்ப கணக்கு போட்டு காயை நகர்த்துற ஒரு க்ரீமினல் மைண்ட்காரனை வேற கட்டிக்கிட்டிருக்கிறா... இனி யார் யாரு
குடியையெல்லாம் கெடுக்கப் போறான்ங்களோ தெரியலை. அப்படித்தான் நினைக்கத் தோணுது இவங்க ரெண்டு பேரையும் பார்க்கையில். பாவப்படவோ, பரிதாபப்படவோ தோணவேயில்லை போங்க. முக்கியமா இதுங்க ரெண்டும் சேர்ந்துக்கிட்டு பவிதரனோட குடியை கெடுக்காமல் இருந்தால் சரிதான்னு தோணுது..
ஆஹா..! திரும்பவும் ஆரம்பிச்சிட்டான்யா ஆரம்பிிச்சிட்டான், இன்வெஸ்ட்மெண்ட், முதலீடு, வருங்காலம், ரிட்டர்ன்னு...
எல்லாமே இன்டைரக்ட் ஸ்பீச் தான்.
ஆனாலும், இந்த ஈஸ்வரிக்கு புரிஞ்சதா, இல்லையா ? புரிஞ்சாலும், அக்செப்ட் பண்ணிப்பாளா, இல்லையா..?
ஒரே புதிரா இருக்குது நமக்கு.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
ஈஸ்வரி தயங்குவது அவனோட அப்பா அம்மாவ நினைச்சோ?
Share your Reaction
Nice update 👍 👍 👍 👍
Share your Reaction
அருமையான பதிவு why I have to log in each and every time. Iam a registered member
Share your Reaction
I am happy for Madhu marriage.Both are made for each other. Dharsan has the same mindset as her.Pavi, you however you tell your love to Eswari, it will take time for her because of your background.
Share your Reaction
நைஸ் அப்டேட் 💕
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Share your Reaction
Super
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



