NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

அகம் 29 (Pre-Final)

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ இருபத்தொன்பதாம் அத்தியாயம் 

அகம் 29.1 (Pre-final)

அகம் 29.2 (Pre-final)

1769574808-6aua.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : January 28, 2026 10:03 AM
(@kavibharathi)
Reputable Member Member

Dharshan Manikavel rendu perukum indha thandanai yae kammi than jail la illama veetula irukirathu yae perusu ithula ithuku appuram enna pesa poraga ivanga 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 28, 2026 11:39 AM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

Darshan and manikkavelu kku nalla punishment...adangi odungi eruntha eni rendu perukkum nallathu...mothalali amma romba thaan kedupidi pannraanga 😝😝😝😝

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 28, 2026 12:41 PM
(@mathy)
Estimable Member Member

தர்ஷன் நல்லா வேணும்.... உழைக்காம குறுக்கு வழியில முன்னேற ஆசைப்பட்டான் இப்போ அசிங்கப்பட்டு நிக்குறான்....
வெயில்ல சுத்தி உழைப்போட அருமை தெரியட்டும்....
மாணிக்கவேலு நிலவழகி இனி உங்க ஆணவம் எல்லாம் வேலைக்காகாது.... திரும்பவும் பவிகிட்ட ஒட்டிக்க நினைக்காதீங்க.....

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 28, 2026 1:15 PM
(@crvs2797)
Honorable Member Member

அகம் உறைந்தேன் அரனே..!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 29.1 & 29.2 Pre- Final)

இதான், இதான், பவிதரன். நம்பிக்கை, நாணயம், தொழில் சுத்தம்ன்னு பவிதரனை தனித்துவமா காட்டுறதாலத் தான், முதல்ல இருந்தே அவனை தனித்துவமா காட்டியிருக்கு. ஒரு தலைவன் இப்படித்தான் இருக்கணும், அப்படி இருந்ததாலத்தான் நாலையும் திட்டமிட்டு யோசிச்சு அழகா ப்ளான் பண்ணி அதை செயல்படுத்துறான். அதைவிட்டு, எடுத்தேன் கவிழ்த்தேன்னு தர்ஷனை மாதிரி முடிவெடுத்தால்... இப்படித்தான் ஒரேயடியா ஊத்திக்குறதோட நடுத்தெருவிலயும் நிப்பாட்டிடும். இப்பவாவது பவிதரனோட திறமையையும், சாமர்த்தியத்தையும், தனித்துவத்தையும் புரிஞ்சுப்பாங்களான்னு கேட்டால், ம்ஹூம்.. நாய் வாலை நிமிர்த்த முடியாது, அதேப்போல நாயை குளிப்பாட்டி நடுவீட்ல வைச்சாலும், அது வேற எதையோத்தான் தின்னப் போகுமாம்.... அப்படித்தான் இந்த தர்ஷனும் மாணிக்கவேலும்.

பவிதரன் நல்ல மனசையும், மனுசங்களையும் சம்பாதிச்சு வைச்சிருக்கான். அது இருந்துட்டாலே போதும் மத்ததெல்லாம் தன்னால தேடி வந்திடும். ஆனா, பவிதரனோட குடும்பத்து ஆளுங்க வெறும் அகங்காரம், ஆணவம், அந்தஸ்து, கௌரவம், வெட்டிப்பந்தா, அலட்சியம், பணம்ன்னு இது எல்லாத்தையும் மட்டும் தான் சேர்த்து வைச்சிருந்தாங்க. இப்ப பணத்தோட சேர்த்து உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணான்னு ஆகிடுச்சா...?
இவ்வளவு தான் வாழ்க்கை.

அப்பாடா...! கிழக்குல உதிக்கிற
சூரியன் மேற்குல உதிச்சிடுச்சா பாருங்க,.. ஏன்னா, நம்ம மதுமதிக்கு இப்பாவாவது புத்தி வந்திடுச்சே... அதான் பார்க்கச் சொன்னேன், திஸ் இஸ் மெடிக்கல் மிராக்கிள்ங்கிற மாதிரி, திஸ் இஸ் மதுமதி'ஸ் அதிரடி மாற்றமாயிடுச்சு.

அடேயப்பா..! 'கம்பெனி இப்ப ஒண்ணுமில்லாத காலி பெருங்காய டப்பாவாம்..
ஒண்ணுமில்லாத கம்பெனியை வாங்குனதுக்கு பவிதரன் மேல பரிதாபம் தான் வருதாம்' என்ன நக்கலு பார்த்திங்களா நம்ம ஈஸ்வரிக்கு..? ஆனா, காலியான டப்பாக்குள்ளேயும் பெருங்காய வாசம் வரத் தானே செய்யும் ?
அது மாதிரி தான் 'மேரு பில்டர்ஸ்'ன்னாலே பவிதரன் தான், பவிதரன்னாலே 'மேரு பில்டர்ஸ்' தான், ரெண்டையும் பிரிக்க முடியாது, பிரிச்சிட்டால்
மதிப்பும் கிடைக்காது.

பவிதரன் தன் குடும்பத்துக்கிட்ட
இருந்த விலகி, தள்ளி நிக்க
வைக்குறதே நல்லது. சில உறவுகள் எட்ட இருந்தால் தான் மதிப்பும் மரியாதையும்.
தவிர, தர்ஷன் செய்த தவறுக்கு
எத்தனை அழகா, தெளிவாக கம்பெனிக்குள்ளயே இறுக்கி வைச்சு, அவனோட பெண்டை நிமிர்த்து வைக்கப் போறான்னு
நினைச்சவுடனே...ஆட்றா ராமா, குரங்கோட முகம் தான் ஞாபகம் வருது. அச்சோ பாவம்ன்னு கூட சொல்லத்தோண மாட்டேங்குது.
இதுக்குத் தான் அற்பனுக்கு வாழ்வு கிடைச்சா, அர்த்த ராத்திரியில குடை பிடிக்க கூடாதென்கிறது. திடீர் பணக்காரன் எல்லாம் தலையெடுத்தால், இப்படித்தான்
திடீர்ன்னு கீழ தள்ளி விட்டுடுமாம். ஸோ.. பிட்டி !
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்வான்.
உப்பிட்டவன், தண்ணியை குடிச்சே ஆகணும்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 28, 2026 1:53 PM
(@kothai-suresh)
Honorable Member Member

பவி சூப்பர்👌👌👌👌 பெத்த கடனுக்கு அவன் அப்பனையும், கூடப்பிறந்தவளுக்காக தர்ஷனையும் களி திங்காம தப்ப வைச்சிட்டான், ஆனா இந்த தண்டனையே குறைச்சல் தான் இவங்க இருவருக்கும். நல்லவர்களை ஒரு போதும் ஆண்டவன் கை விட மாட்டார். அதுவும் இவனை சுற்றி நல்லவர்கள் இருக்கும் போது நல்லது தான் நடக்கும்

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 28, 2026 4:21 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 29, 2026 2:16 AM
(@s-sivananalakshni)
Estimable Member Member

அருமை

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 29, 2026 4:09 PM
(@thani)
Trusted Member Member

Super

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 29, 2026 7:50 PM

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images