
ஹலோ மக்களே
இதோ இரண்டாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
ஜஸ்டிஸ் டுடே - விஷ்ணு 😍 பூரி
ஜுராசிக் பார்க் பிரச்சினையில் எதிர் எதிரா கொடி பிடிச்சிட்டு தான் திரும்பவும் சந்திக்க போறாங்களா!
பிரிந்திருந்தாலும் அருளுடன் நட்பின் தோள் சாய்ந்தே பொழுதுகளை கழிக்கின்றாள் வான்.
மலை கிராமத்து மல்லிகைகள் - சஞ்சய் 🤭
ரொம்ப தைரியமான பொண்ணுங்க இல்ல, தைரியமான பொண்ணு. ஒருமை Dot.
Share your Reaction
யுத்த காண்டம்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 2)
அட.. விஷ்ணு பிரகாஷ், ஜஸ்டிஸ் டுடே நிறுவனர், பழைய யுத்த காண்டத்துல வரவர் தானா..? சூப்பர் லிங்கிங்.
பார்ட் 1 யுத்த காண்டத்துல இருந்து இன்னும் யார்யாரெல்லாம் ரீஎன்ட்ரீ கொடுக்கப்போறாங்களோ தெரியலையே..? இதோ வந்துட்டாங்களே வரிசையா ஸ்டார் ரிப்போர்ட்டர்ஸ் ஸ்ராவணி, யசோதரன்னு. அடேயப்பா...! எங்கயிருந்து எங்க ஜம்ப் பண்ணியிருக்கிங்க, பெரிய லாங் ஜாப் தான், வெல்டன் சிஸ்..!
அப்படின்னா.. இந்த கதை நடக்கும் போது அட்சரனும் பேச்சிலர் தான், அந்த பேச்சிலர் அச்சு தான் அருள்மொழி வானதி திருமணத்துல வந்து வேதவதியோட இடுப்புல சந்தனம் தடவை என்கேஜ் ஆகிட்டாருப் போல.
அப்படின்னா... யுத்த காண்டத்தை தானே நீங்க முதல்ல போட்டிருக்கணும், ஏன் அந்தி நேரத்து அட்சரங்கள்ல முதல்ல போட்டிங்க...? அப்படி போட்டிருந்தால் கன்ட்டினீயூட்டி கரெக்ட்டா வந்திருக்கும் போல தோணுது. இதனால அட்சரனை முதல்ல படிச்சிட்டு, யுத்த காண்டத்தை இப்ப படிக்கிறச்ச, கொஞ்சம் ஏதோவொரு
இன்கனெக்ட்டிவிட்டி மாதிரித் தோணுது.
அதாவது அட்சரனோட கல்யாணத்துல இருந்து, அருள் வானதியோட ஃப்ரெண்ட் ஷிப் வட்டம் வரைக்கும். நான் சொல்ல வர்றது உங்களுக்குப் புரியுதா சிஸ்...? தப்பா எதுவும் சொல்லலையே ..?
அப்படின்னா.. வானதிக்கு கூட அருள் ஏன் தன் கிட்ட மட்டும் பனிரெண்டு வருசமா முகம் திருப்புறான்ங்கிற
விஷயம் கூட தெரியலை போலயிருக்கே...? அப்ப... அருளுக்கு அதற்கான காரணம் தெரிஞ்சிருக்கு.
அதான் வானதி சம்பந்தப்பட்ட எல்லா
கம்யூனிகேஷனையும் முடக்கி வைச்சிட்டான் போல. விஷயம் என்னவென தெரியாமல் தவிக்கிறது ரொம்பவே கொடுமை. இப்பக் கூட அருளுக்குத் தான் வானதி ஏதோ கிஃப்ட் அனுப்பியிருக்காளோன்னுத் தோணுது..
அந்த ஏர்வே பில்லத்தான் டிராக் செய்தாளோ..? கரெக்ட்டா..?
ஆகமொத்தம், அருள் அவளை மறக்கலை, அவாய்ட் பண்ணுறான். அப்பன் பண்ண தப்புக்கு பெண்ணை தள்ளி வைக்குறான்..? அப்படியே
அதை முமுசா ஃபாலோ பண்ணி தொலைக்காமல், ஏன் அவளையே ஆயுதமா யூஸ் பண்ணனும்..? இதனால இவங்களுக்குள்ளத்தானே மனக்கசப்பும், சங்கடங்களும்,..?
ஒருவேளை, வானதியோட அப்பன் ஜெயச்சந்திரனும் இதே ட்ரிக்கைத்தான் ஃபாலோ பண்ணாரோ..? அதாவது கூடி உறவாடி கழுத்தறிக்கிறது...?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
Vanu ah va yaso vishnu ah thirupi parka oru vaaipu kedaichiduthu.
Vanu sollurathu unmai than arul ku ival ah niyabagam illa ma illa ival ah othuki than vaikiran aana ava appo vum avan oda friendship ah ippo varaikum respect panra ah
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



