NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

YK 1

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ முதல் அத்தியாயம் 

யுத்தம் 1

1773634542-WhatsApp-Image-2026-03-16-at-90136-AM.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : March 16, 2026 9:45 AM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 16, 2026 11:09 AM
(@crvs2797)
Honorable Member Member

யுத்த காண்டம்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 1)

அருள், வானதி, அட்சரன், இலக்கியா சஞ்சய்.. அழகான நட்பு வட்டம்.

ஓ.. அருள்மொழிக்கு பெத்தவங்க இல்லையா ? அப்படின்னா அருளோட அம்மா அப்பா இறந்ததுக்கும், ஜெயச்சந்திரனுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும் போலவே.
அதுவும் வானதியை அவாய்ட் பண்ணி ஓடறான்னா, நிச்சயமா ஏதோ விஷயமிருக்கும் போலவே.

அட ராமா..! சிங்கம் ஒன்று புறப்பட்டதே... என்கிற கதையா
வானதியோட கல்யாணத்தை நிறுத்தி, இவன் இன்ஸ்டண்ட் மாப்பிள்ளையாக ப்ளான் பண்ணிட்டான் போலவே.

ஆனா, ஒண்ணு அந்த ஜெயச்சந்தின் ஏதோ வில்லங்கம் பண்ணி வைச்சிருக்கான், அதோட விளைவுகளையும் வினைகளையும் தான் இவன் அறுவடை பண்ணப் போறான்னு தெரியுது.
பட்.. இதுல வானதி தான் மனரீதியத செமையா அடிபடப் போறான்னு தெரியுது. இவனோட மனநிலையைப் பார்த்தால், இவனோட இழப்புக்களோட பாதிப்பும் பெருசு போலத் தெரியுதே. இப்ப நாம யாருக்காக சப்போட்டா விற்குறதுன்னு
தெரியலையே..?

😀😀😀
CRVS (or) CRVS2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 16, 2026 11:48 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images