
ஹலோ மக்களே
இதோ இருபத்து நான்காம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
வாய் கிழிய பேசுங்க, செயல்ல எப்போ? 🤔🤔🤔🤔
Share your Reaction
- அருமையான பதிவு
Share your Reaction
அட்சு இனிமே பாரு...வேதாக்கு அருவி மாதிரி இரசனை அவ எழுத்துல கொட்டப்போகுதுன்னு 😛😛😛😛
Share your Reaction
அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 24)
அட ராமா..! இவ்வளவு நேரம் இவ அவங்களைப் பார்த்து வயிறெரிஞ்சிட்டிருந்தாள், இப்ப
அட்சுவோட டர்ன் போலயிருக்கே. ஆணா இந்த ஆண்களுக்கு ஜெலஸ் வந்தா
அத்தனை சுலபமா ஹேண்டில் பண்ண மாட்டாங்களே, கடுப்பேத்திடுவான்ங்களே...!
அது சரி..! இப்ப இந்த அட்சரன் என்ன சொல்ல வரான் லவ் மேக்கிங்கை பத்தி...? பாவம்,
அந்த பிள்ளையே கல்யாணம் என்கிற பெயர்ல ஒரு அவசரத் தாலியை கட்டிட்டிருக்குது...
இப்ப அவ கிட்டப்போய் புருசன் பொண்டாட்டிக்குள்ள இருக்கிற லவ் மேக்கிங், இன்ட்டிமெசியைப் பத்தி எழுதச் சொன்னா அதெப்படி எழுதறது...? இன்ட்டிமெசிக்கு கூட ஃபீலிங் ஆஃப் சென்ஸ் வேணும் இல்லையா..? பாவம், அவளே தென்காசியில ஒரு சின்ன குக் கிராமத்துல பிறந்து வளர்ந்தவ..
இவளுக்கே இப்பத்தான் அதெல்லாம் பத்தி கொஞ்சம்
கொஞ்சமா தெரிய வருது, இவன் வேற ஒரேயடியா பயமுறுத்துறானோ..! இன்ட்டிமெசி பத்தி தெரியணும்ன்னா, முதல்ல இவங்களுக்குள்ளத் ஒரு இன்ட்டிமெசி வந்தா தானே
அது அவ படைக்கிற படைப்பிலேயும் வரும்...?
(ஐ திங்க்... எங்க ரைட்டர் மேடத்துக்கே இப்பத்தான் இன்ட்டிமெசியைப் பத்தி தெரிய வந்திருக்குன்னு தோணுது.
ஏன்னா, அவங்களோட முதல் கதைக்கும் இப்ப எழுதுற கதைகளுக்கும் இடையே நிறைய வித்தியாசம் எங்களுக்கேத் தெரியுது. ஒத்துக்கறிங்களா
நித்தி சிஸ்...?)
😀😀😀
CRVS (or) CRVS2797்
Share your Reaction
அச்சு பிருந்தா பற்றி இப்போதும் சொல்ல வரவில்லை.
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕
Share your Reaction
Adei ne rendu perum piriya porathu ah sonnathu ah ennaku niyabagam aana paren ivanga pesurathum oruthar ku innoruthar mela iruku ah possessive um partha oru normal husband and wife mathiri than ennaku thonuthu aana keta nanga cool off period la irukom nu solli nama mandai ah kayavidurathu
Share your Reaction
நைஸ் அப்டேட் 😍😍😍😍
Share your Reaction
Achu pitch, unnakku jealous varudha nalla vennum girls Elam Sendhura unna vechu seeuranghah happy annachi
Share your Reaction
Enaku episode 25 katala mam...
Share your Reaction
அதானே! அவன் சொன்னா சரி! அவள் சொன்னா சரின்னா! எதுக்குடா ஞாயிற்றுக்கிழமை அதுவுமா கடைய திறந்து உட்கார்ந்தீங்க?
மூன்றாம் நபரை பற்றி தவறாக பேசக்கூடாது என்ற நல்லெண்ணம் ஆண்களுக்கு எப்பொழுதுமே இருந்தால் நல்லது. 😏
இவர்களாக பேசும்போது மட்டும், தோணியதை கூறினேன்/உண்மையை கூறினேன் என்பார்கள் சமாளிப்பாக.
அவர்களைப்பற்றி பேசாதே என்று கடிபவர்கள், அவர்களுக்காக யாரை கடிகின்றோம் என்று யோசிப்பதில்லை.
இது போன்று சமயங்களில் நமது முக்கியத்துவம் என்ன என்ற கேள்வி எழுவதை தவிர்க்க இயலாது.
அபூ 😍 அட்சு ஒன்றாக பார்த்தால் எப்படி இருக்கும்! 🙃
வேறு இடங்களில் படித்ததை மெருகேற்றி பதிவு செய்ய விரும்பால், அவளாக உணர்ந்து, உள்வாங்கி அதை தனது எழுத்துக்களில் வெளிக்கொணர விரும்புகின்றாள்.
உண்மைதான், "உணர்வுகளை தீண்டும் கதைகள் என்றுமே நிலைத்து நிற்கும்".
Share your Reaction
சூப்பர்❤️
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



