
ஹலோ மக்களே
இதோ இருபத்திரண்டாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
கொஞ்சம் கொஞ்சமாக காதலன் மோடுக்கு மாறிக்கிட்டி இருக்கும் அச்சு..... இங்கே ஒரு மானஸ்தன் அச்சு இருந்தானே...பாத்தீங்ஙளா ரைட்டர் மேடம் 😝 😝 😝 😝 😝
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 22.1 & 22.2)
கிட்ட வந்தா கடிக்கிறது, தூர நின்னா எட்டி, எட்டி பார்க்கிறதுன்னு... அடேய்.. உன்னை நாங்க எந்த லிஸ்ட்ல சேர்க்குறதுன்னே தெரியலை போடா. கொஞ்ச நாள் கழிச்சு பிரிஞ்சுடலாம்ன்னு சொன்னதும் இவனேத்தான், இப்ப ஊரெல்லாம் இவ என் பொண்டாட்டி, சதாவோட மருமகள்ன்னு பத்திரிக்கை அடிக்காமலே கூப்பாடு போடறதும் இவன் தான்.
'படையப்பா' படத்துல செந்தில் ரஜினி காமெடி மாதிரி
அவ கழுத்துல போட்ட தாலி நான் இஷ்டப்பட்டு கட்டினது இல்லை, ஆனாலும் அவ என் பொண்டாட்டி' தான் தானா வந்து தம்பட்டம் அடிச்சுக்கிறான்.
எங்களுக்கு இப்ப 'நாயகன் கமல்' ஸ்டைல்ல ஒரு கேள்வி கேட்கத் தோணுது. எப்பா அட்சு..!
நீ நல்லவனா, கெட்டவனா ..?
😀😀😀
ஏகே 47 வாயனா..? ஹ..ஹ..ஹ.. தொப்பி, தொப்பி....
அச்சு, உனக்கு இந்த பேர் தான் பர்ஃபெக்ட்டா மேட்ச் ஆகுது.
ஐ ரியலி அப்ரிசியேட்டட் யூ வேதா. சூப்பர் பேரை வைச்சிருக்க அச்சுக்கு.
இப்பத்தான் கொஞ்சம், கொஞ்சமா .. உன் கூட்டை விட்டு வெளியே வரன்னு... இதிலிருந்தேத் தெரியுதே..
சூப்பர் பர்ஸனாலிட்டி டெவலப்மெண்ட்..கீப் இட் அப்.
அடேய் லூசு அரைமண்டையா !
வேதா உன் பொண்டாட்டின்னா..
அப்ப இது வேதாவோட வீடு தானே, இது கூட இந்த வளர்ந்து கெட்ட சுருளிராஜனுக்கு (சுருட்டைமுடிக்காரனுக்கு)
தெரியலையாக்கும்.
"பார்க்காதே.. எனை
பார்க்காதே...
ஓரக்கண்ணால் எனை
பார்க்காதே...ன்னு நல்லாவே சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டான்...
ஆனா, உண்மையை ஒத்துக்க
இவனோட வெட்டிவேத்து ஈகோ ஒத்துக்காதே...? ஒத்துக்கிட்டா
இவனோட உயரம் குறைஞ்சிடுமோ..?
😀😀😀
CRVS (or) CRVS2797்
Share your Reaction
அச்சு ரசிச்சுட்டு வேதாவை சமாளிக்கிறது சூப்பர்.
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕
Share your Reaction
அச்சு, மாற்றம் ஒன்றே மாறாதது, நீ காதலில் விழுந்தே தீருவாய்
Share your Reaction
நைஸ் 💞💞💞💞
Share your Reaction
Adei ne than ah avangala minion kootam.araki kaga nu sonna appo ippo mattum ipadi aval ah rasichi parthathu yaru pa araki appo azhagi aana rasikirathum ah yum seiyuthutu atha othuka manasu varala unnaku
Share your Reaction
Achu pitchu unna purinjika mudiyalla. Cooling time nu solar a and ippa love mod Ella enamor pannurra pinnu pinnu
Share your Reaction
சரியெனப்படுவதை சத்தமாக பேசலாம் தப்பில்லை. 👏🏼
அட்சு Born with AK47?! 🤣🤣
பிரியம்வதா அட்சு combo ரொம்ப நல்லா இருக்கு. ✨
"வேதா வீடா?" இப்படி தான் ஊருக்குள்ள சொல்லிட்டு திரியரியா?
அடுத்து வேதா சூப்பர் மார்கெட். 🤣
அலட்சிய பார்வை அவள் மீது லட்சிய பார்வையாக மாறிவிட்டது போல.
Share your Reaction
சூப்பர்❤️
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



