NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

ANA 21

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ இருபத்தோராம் அத்தியாயம்

அட்சரம் 21

சாஸ்வதா கஃபே நந்தனம் பக்கம் இருக்கு மக்களே. இராமேஸ்வரம் கஃபே போல செட்டப். டேஸ்ட் நல்லா இருக்கும். ட்ரை பண்ணி  பாருங்க. அண்ணா நகர்லயும் இப்ப ஓப்பன் பண்ணிருக்குறதா ஃப்ரெண்ட் சொன்னாங்க. நாங்க சென்னைல இருந்த லாஸ்ட் ஃபியூ டேய்ஸ்ல அங்க ஒரு தடவை போனோம். 

1771910126-ana-105.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : February 24, 2026 10:45 AM
(@crvs2797)
Honorable Member Member

அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 21)

சுத்தியிருக்கிறவங்களுக்கு புரியறது கூட சம்பந்தப் பட்டவங்களுக்கு புரிய மாட்டேன்ங்குதா..? இல்ல புரிஞ்சிக்க மாங்டேன்ங்குறாங்களான்னே தெரியலை போங்க.

ஓ.. வேதா எங்கே தன் மேல் உள்ள கோபத்தில் இனி கதை எழுதாமல் போயிடுவாளோ என்கிற குற்றவுணர்ச்சியில்
அவளை புத்தக கண்காட்சிக்கு கூட்டி வந்தாலாவது, மனம் இளகுவாளோன்னு கூட்டிட்டு வந்திருக்கானோ..? அதாவது சோழியன் குடுமி சும்மா ஆடலை.. அப்படித்தானே ?
இவனே பிள்ளையை கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுற பழக்கத்தை எப்ப விடப் போறான்னு தெரியலை போங்க.

வேதாவுக்கு எது தான் புரிஞ்சது, அட்சு சொல்றதுக்கெல்லாம் மண்டையை ஆட்டுறதைத் தவிர, வேறெதுவும் புரியப் போறதில்லை. ஆக மொத்தம், இந்த கூலிங் ஆஃப் பீரியட்ல அவளை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையா, அதாவது தனக்கேத்த மாதிரி மாத்துறதையே வேலையா
வைச்சிருக்கானோன்னு தோணுது. கரெக்ட்டா ?

😀😀😀
CRVS (or) CRVS2797

 

Share your Reaction

Loading spinner

This post was modified 5 days ago by CRVS2797
ReplyQuote
Posted : February 24, 2026 11:28 AM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 24, 2026 11:39 AM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

Nice 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 24, 2026 11:43 AM
(@s-sivananalakshni)
Estimable Member Member

அச்சு வேதா ரைட்டர் தொடரா முயற்சி எடுக்கிறது சூப்பர். 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 24, 2026 12:27 PM
(@kavibharathi)
Estimable Member Member

Vedha rombha appavi ah iruku ah athu na la than indha adapavi rombha athigaram panran ava again ezhuthanum nu ava aarvatha thoondurathu mattum illa ma advice panra mathiri order um poduran keta ava nalla thuku than ah solluraen nu solluvan aana athae nallathu ah mathavanga ivanuku sonna ah yen ivan ah petha vanga sonna la yae ketka matran than ah 

 

Share your Reaction

Loading spinner

This post was modified 5 days ago by Kavibharathi
ReplyQuote
Posted : February 24, 2026 4:18 PM
(@ushasubbu)
Eminent Member Member

Hi Achu pitchu née nallavana kettavana .avalanencourage pandra and at the same time you are treating her bad with your words.

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 24, 2026 8:04 PM
(@kothai-suresh)
Honorable Member Member

👍👍👍👍👍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 24, 2026 8:09 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 24, 2026 11:29 PM
(@mathy)
Estimable Member Member

நைஸ் அப்டேட் ❤️❤️❤️❤️

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 25, 2026 9:40 AM
(@thani)
Trusted Member Member

வேதா தொடர்ந்து எழுதணும்னு அவனுக்கு தோணி இருக்கே ,ஏதோ கொஞ்சூண்டு நல்லவன் இருக்கான் போல அவனுக்குளளே.

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 28, 2026 2:41 PM
(@meenvaimozhi)
Eminent Member Member

யாருக்கும் யாருடனும் முழுதாக பொருந்திப்போக எல்லாம் இயலாது.

இருவரிடையே இருக்கும் அன்பின் ஆழம் தான், அவர்களை சில விடயங்களை அனுசரித்து அப்படியே ஏற்றுக்கொள்ளச் செய்து, சில விடயங்களை மறுதலித்தாலும் கூட மீண்டும் ஒட்டிக்கொள்ளச்செய்யும் சிறு அர்ப்பணிப்பு உணர்வையும் அளிக்கிறது.

புத்தகக்கண்காட்சி 😍😍✨

Dosa Date அழகா இருக்கு. 

உண்மைதான். கதைகள் வடிக்க அமைதியான மனநிலை அவசியம். அதே நேரம் மன அமைதி அடைய கூட கதைகள் வடிக்கலாம்.

நிலையற்ற மனதை இழுத்துப்பிடித்து அமரவைக்கும் நமது வேட்கை.

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 1, 2026 1:01 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images