
ஹலோ மக்களே
இதோ பத்தொன்பதாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அருமையான பதிவு
Share your Reaction
அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 19)
அட்சரனை திட்டினால் மட்டும், ஏன் திட்டறிங்க, திட்டறிங்கன்னு கேட்குறிங்களே... இதோ இதுக்காகத்தான். அவ எந்த ஹேர் கட் வைச்சுக்கிட்டா அவனுக்கென்ன..? இப்ப அதுல மூக்கை நுழைச்சதும் இல்லாம, 'என் டேஸ்ட் அந்தளவுக்குக் கேவலம் இல்ல'ன்னு இவன் எதுக்கு மத்தவங்களைப்பத்தி வாலண்ட்ரியா வந்து கமெண்ட் அடிக்கணும்...? இதுக்குத்தான் அவனை வாயில போட்டு மென்னு துப்புறது... சம்ஜய்..?
கரெக்ட்டா சொன்னார் சதானந்தன். என்ன இருந்தாலும் அட்சரனோட அப்பா இல்லையா, அதான் சூப்பரா நாடி பிடிச்சு பார்க்குறாரு. 'நிகோடினை விட அவனோட ஈகோத்தான் நச்சானது. ரெண்டையும் விட்டுட்டா உன் உடம்பும் மனசும்
இன்னும் ஆரோக்கியமா மாறும்'
என்கிறது நூத்துல ஒரு வார்த்தை.. ஆனா, விடுவானான்னா, அதான் கிடையாது..சரியான விடாகண்டன்.
அப்படிப் போடுன்னானாம் அருவாளை..! அப்படின்னா இவன் பேராசிரியர் மெச்சின ஸ்டூடண்ட் போர், அதாவது காலேஜ்ஜே கொண்டாடினா ஸ்டூடண்ட்ன்னு இப்பத்தான் தெரியுது. ஆனால், எல்லா இடத்துலேயும் கல்யாணம் ஆகிடுச்சு, வேதா தான் தன்னோட வைஃப்ன்னு வெளிப்படையா சொல்றானே...
இவனோட மோட்டோவே
என்னன்னே தெரியலையே..?
இல்ல, இதுதான் இந்தகால இளவட்டங்களின் மனநிலையோ தெரியலை, எல்லாத்தையும் ஸ்போர்ட்டிவா எடுத்துக்கிறாங்க போல...
இது நல்லதுக்கா, கெட்டதுக்கா..
அதுவும் புரியலைப் போங்க.
நமக்குத்தான் தலை சுத்துது.
😀😀😀
CRVS (or) CRVS2797்
Share your Reaction
இன்றைய தலைமுறை பிள்ளைகள் மைண்ட் செட் பார்த்தா நமக்கு கிறுக்கு பிடிச்சிரும்...என்னங்கடா இது உங்க சித்தாந்தம் 😛😛😛😛
Share your Reaction
அச்சு கொஞ்சம் 👍.
Share your Reaction
Anthi nerathu atcharangal 19
Dei atchu nalla munnaetram da unkitta wifenulam intro kudukra😳😳epudra😄😄ethala Ava onna husband sonnathula unnaku sirippu vera varutho?? Rendu Nalaiku munnaal thanda unna wife nu sollavae pudikala Apdi ipdi nu etho katha sonna ippo ava sonna matum kulukulu nu irukutho keta nanga piriya porom athanala ipdi solikrom nu solluva😐😐 vedha mathri ennaku kuda namba mudiyala ni thanni vangi kudukra alavuku avala kavanikriya nu,ithuala ava enna hairstyle panna unnaku Ennada??unnaku enna? Ava un suruta mandaya pathi ethanachu yosichi irukala illala?? Sathananthan soldra mathri ego unnaku romba jasthi. Seriyana echo 😂😂pudicha kaluthaya irupan pola..🤣🤣athu onnum illa writer akka ku karna va romba pidichathala avana vida innum best ah oruthana kondu vanthu adi vanga vitrukanga 😄😄 athaanae ka?? Eagerly waiting for upcoming episodes 💖💖
Share your Reaction
இந்த காலத்து பசங்களோட மென்ட்டாலிட்டியே புரியல,
Share your Reaction
Seriously ivanga thiking um seri ivangaloda behavior um eppo vum puriyatha puthir than aana ivan appa la irundhu hod varaikum correct ah ivan pathi solluraga aana ivan than atha ethaiyum care panra mathiri theriyala
Share your Reaction
நைஸ் அப்டேட்💞💞💞💞
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕💕
Share your Reaction
சூப்பர்❤️
Share your Reaction
இழுத்து பிடித்து வைக்க நினைத்த உறவுக்கயிற்றின் இறுக்கம் அகலவும் இருவருமே இயல்பாகிவிட்டனர்.
ஆம் அட்சுவின் ஈகோ நிக்கோட்டினை விட அதிகப்படியான நச்சு தான்.
பிரியப்போகும் உறவை பிறருக்கு பறைசாற்றுவதில் இருவருக்குமே தயக்கம் இல்லைப்போல.
இன்றைய தலைமுறையின் இந்த இயல்பான அணுகுமுறை நல்லதா என்று தெரியவில்லை.
மனம் காயப்படாமால் அவரவர் எல்லைகளில் வசதியாக நின்று கொள்கின்றனர் என்றெண்ணி மகிழ்வதா? அல்லது, நிறைவான மனதுடன் பழகாமல் ஒட்டியும் ஒட்டாத்தன்மையுடன் இருப்பதை எண்ணி வருந்துவதா?
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan


