
ஹலோ மக்களே
இதோ பதினெட்டாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அருமையான பதிவு
Share your Reaction
- அப்ப கூட பிருந்தாவ காதலிக்கன்னு சொல்ல வரல
Share your Reaction
சரியான மண்டைகணம் புடிச்சவன்... பேசியே சம்மதிக்க வச்சிருவான் போல 😏😏😏😏
Share your Reaction
அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 18)
இவனுக்கு அட்சரன் என்கிற பேரை விட, கிறுக்கன் என்கிற பேர் தான் ரொம்ப அழகா பொருந்துதுன்னு நினைக்கிறேன். பின்னே என்னங்க, யாரையும் லவ் பண்ணலையாம் ஆனா வெறும் வாயாலயே வடை மட்டும் சுடுவானாம். ஒருத்தியை இடுப்புல தொடுவான், இன்னொருத்தியை லவ் பண்றேன்னு சொல்லுவானாம்.
ஆக மொத்தம், எல்லாப் பொண்ணுங்க பேரையும் இவனோட அவசரத் தேவைக்காக மட்டுமே யூஸ் பணணிப்பானாம், அதுல அவனோட கௌரவம், சுய மரியாதை எல்லாம் போகாதாம்.
வேதா மாதிரி ஒருத்தி உண்மையை எடுத்துச் சொன்னா, அவனோட ஆண் ஈகோ அடிபட்டுடுமாம்... சரியான
கிறுக்குப் பிடிச்ச கிறுக்கன்.
நீங்களே பாருங்களேன், ஏதாவது ஒரு பொண்ணு கண்ணீர் விட்டால், உடனே வேதவதி மேல காய வேண்டியது. அன்னைக்கு வானதி, இன்னைக்கு பிருந்தா..
இவனோட முட்டாள்தனமான கோபத்துக்கு அவ தான் தொக்கா...?
அவனை எதுக்கு பேச சொல்றே வானதி, அவன் பேசினதாலேத் தான் இத்தனை விளைவுகளும்.
அவனை வாயை மூடிட்டு சும்மா இருன்னு மட்டும் சொல்லு போதும். வேதா பேசலை, பேசலைன்னு சொல்லி சொல்லியே, அவளுக்கும் சேர்த்து இவனே பேசி தொலைச்சிடறான். அவன் கையையும், வாயையும் மூடிட்டு சும்மா இருந்தாலே, எல்லாரும் சுகப்பட்டுடுவாங்கன்னு சொல்லிட்டுப் போ... உனக்கு புண்ணியமாவது கிடைக்கும்.
அடப்பாவி..! அவ இந்தளவுக்கு
மனசுடைஞ்சு பேசியும், எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்ன்னு சொல்லியும், இப்பவும் இவன்
அவனோட அம்மா அப்பாவை மட்டும் தான் நினைக்கிறான்னா...
எந்தளவுக்கு செல்ஃபீஸா இருக்கிறான்.
அப்ப முத்தம் கொடுக்கலை, அது உயிர் காக்கும் சி.பி.ஆர்.ன்னு இவனுக்கும் தெரியும் தானே.. அப்புறம் எதுக்கு வெத்துவேட்டு சப்தம்
எல்லாம் போட்டானாம்..?
அடேய், அடேய்.. எப்படியும் சேர்ந்து வாழறதுக்கே இஷ்டப் படாதவங்களுக்கு வெறும் கூலிங் ஆஃப் பீரியட் மட்டும் எதுக்கு..? திரும்ப, திரும்ப இழுவையை இழுத்து வைக்குறான். ஒருத்தடவை அவளை பார்த்ததுக்கே அவ வாழ்க்கையையே தலைகீழா மாத்திட்டான், இதுல கொஞ்ச நாள் லீவிங் டூகெதர் மட்டும் எதுக்கு..? இன்னும் அவளோட பேரை முச்சந்தியில இழுத்து வைக்கவா...? ஆக மொத்தம், அவளை விடவும் மாட்டான்,
ஒட்டவும் மாட்டேன்ங்கிறான்.
நாய் கிட்ட கிடைச்ச தேங்காய் ஓடு தான் அவளோட நிலைமைப் போல.
இப்பவும் பாருங்க... அவன் பேச்சுக்கே அவளை ஆமாம் போட வைச்சிட்டான், இந்த அறிவாளியும் மகுடிக்கு மயங்கின நாகமா ஒத்து ஊதிடுச்சு.
அட போங்கடா...நீங்களும் உங்க ஐடியாவும். அவன் ஸ்பைரலை தூக்கி எறிஞ்சதேயொரு தப்பு, அது மூஞ்சியில படற மாதிரி எறிஞ்சது அதை விட பெரிய தப்பு, ஆக மொத்தம், கன்ட்டினீயூவா நிறைய தப்புகளை பண்ணிட்டு, ஒரேயொரு சாரி சொல்லிட்டுப் போறான், இவளும் சரின்னுட்டு
போறா, சும்மா கேப்டன் விஜயகாந்த் கணக்கா இங்கிலீஸ்ல எனக்கு பிடிக்காத வார்த்தையே 'சாரி' தான்னு கெத்தா சொல்ல வேணாம்..
சரியான தலையாட்டி பொம்மைத் தான் இந்த வேதா.
😀😀😀
CRVS (or) CRVS2797்
Share your Reaction
Anthi nerathu atcharangal 18
Dei atchu ni sonna oru poi un vazhkaiyae mathiruchu Apdi irunthum ni innoru poiya solli vechi iruka.poi soldrathu easy than ana atha maintain pandrathu than kastamana vishayam.. ithu unnakae backfire agama iruntha sari than.ippolam namala judge pannatha people irukarangala enna?? Most ah Apdi illanu ninaikiran.... Ippovathu un maramandaiku purinjuthae avalum than affect agiirukanu . Intha time period ungaluku piriyathukana nerama Iruka pogutha illa ithuthan ungala sethu vaika pogutha ? Eagerly waiting for upcoming episodes 💖💖
Share your Reaction
Achu innaiku porumai ah pesuna mathiri ivolo nall um porumai ah indha vishyatha handle panna yen ivolo kastam nu ketkuren ennavo ivan mattum tha n asinga patta mathiri apadi kuthichan athae nilamai la than Vedha vum irundha nu oru nimisham aachum yosichi irupana ah ivan seri ah na arakirukan
Share your Reaction
அச்சு 😡😡
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕
Share your Reaction
நைஸ் அப்டேட் 💕💕💕💕
Share your Reaction
நல்ல முடிவு தான் இருவரும் எடுத்து இருக்காங்க .
Share your Reaction
ஈகோவிற்கு பிறந்த இடி அமீன்" 🤣🤣
அவனுக்கே அவனைப்பற்றி நன்கு தெரிகிறது, ஆனாலும் அதனை சரிசெய்ய மாட்டேன் என்கிற வீம்பு.
இன்னுமே அவள் அமைதியாய் இருந்ததை மட்டும் தவறென்று கூறுகிறானே தவிர, அவளை கைகாட்டி இவன் செய்தது தான் தவறின் ஆரம்பப்புள்ளி என்பதனை வசதியாக மறந்துவிடுகின்றான்.
வானதி, இலக்கியா, சாதனந்தன், Raji என அனைவரும் இவர்களது உறவைப்பேண வழிவகை செய்ய முயலுகையில் இவர்கள் இருவரும் உறவை விலக்க வழி தேடுகின்றனர்.
சரி, தவறு என்பதற்கு அப்பாற்பட்டு முன்முடிவுகள் இன்றி மனிதர்களை அணுகும் மனநிலை. 👏🏼
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



