NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

ANA 17

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ பதினேழாம் அத்தியாயம்

அட்சரம் 17.1

அட்சரம் 17.2

1771564816-ana-84.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : February 20, 2026 10:50 AM
(@kiranmali-n)
Active Member Member

Anthi nerathu atcharangal 16,17

    Nethu epi padikkum pothu unga sirugathai oda topic onnu nyabagam onnuthaan vanthuchi 'valiyin mozhi maunam' athu ennavoa unmaithaan namaku valikkum pothu antha idathula namma unmaiyave mouni agidrom.sollapadatha varthaigalukum ,kaattappadaatha unarvukalukkum inga valimai athigam. Intha visayathula atchu vida vedha ku than adhigam vali.atchu ku avan kuda innoru member irukanga avlothan ana vedhaku pudhu oor pudhu manusanga pudhu suzhnilai idhayam bod ana people face pannavae kastama irukum ana idhalam vedha face pannitu Iruka truly you are bold vedha. Nethu epi la oru nalla ennam erpatchu atchu unmaela ana inniku noothana pochu. Ni eppoda brindha va love panna 😳😳 last ah unnakae backfire agama iruntha sari.athu enna avakitta poi avangalukku therinja en manam poaidum solriyae avaluku already ni sonnathulam nadanthutu Iruku Athuku unkitta evlo sanda podanum😬😬 inniku nadanatha ore nalla visayam sathananthan vedha va supermarket kutitu ponathuthan☺️☺️ eagerly waiting for next epi 😍😊

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 20, 2026 12:18 PM
(@chanmaa)
Reputable Member Member
  • அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 20, 2026 2:29 PM
(@crvs2797)
Honorable Member Member

அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 17.1 & 17.2)

வேதவதி ஒருவிதத்துல கொடுத்து வைச்சவன்னே சொல்லலாம். ஏன்னா, இப்படி உள்ளங் கையில வைச்சு தாங்குற மாமனார், மாமியார் கிடைச்சிருக்காங்களே. அந்தவிதத்துல அதிர்ஷ்டக்காரி தான். துரதிர்ஷ்டக்காரன் அந்த சிடுமூஞ்சி மூசுடன் தான் ஹண்ட்ரட் பர்சென்ட் கன்ஃபார்ம்ட்.

இந்த வேதா பொண்ணை சமாளிக்க, இந்த மாமனார் எப்படியெல்லாம் தலை கீழ நின்னு தண்ணி குடிக்க வேண்டியதாயிருக்கு பாருங்களேன். ஆனால், இது தெரியாமல் இந்த அச்சுப் பையன் அவளை கிள்ளுக்கீரையா நினைச்சிட்டான் பாருங்களேன்.
ஒருநாள், உண்மை தெரியும் போது, இவனும் தலைகீழ நின்னு தண்ணி குடிக்கிறதோட
"அம்மம்மா சரணம் சரணம்
உன் பாதங்கள்...
அப்பப்போ தரணும் தரணும்
என் தேவைகள்" ன்னு பாடவே ஆரம்பிச்சிடுவான் பாருங்களேன்.

இப்ப புரியுது, இலக்கியா எதுக்கு வேதவதியை ஹெல்வட்டாஸ்க்கு கூப்பிட்டான்னு, பிருந்தா நாயருக்கு இன்ட்ரோ கொடுத்த கையோட, அவளோட வீண் ஆசைகளுக்கும் என்ட் கார்ட் போடத்தான் போலயிருக்கு.
அட்சரன் நண்பியா, கொக்கா ?

சூப்பர், சூப்பர் வேதா, இப்பத்தான் பாயிண்ட் பை பாயிண்ட்டா தைரியமா, தெளிவா நின்னு பேசுறா. வெல்டன் வேதா. எத்தனை நாள் இவன் முன்கோபத்துக்காக முரண்டிக்கிட்டே நிக்குறது.
இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பார்த்திடு இலக்கியா சொன்னது போல.

அடப்பாவி..! இப்பவும் பார்த்திங்களா, தப்புச் செய்ததை
ஒத்துக்க முடியாமல், இவனும் அந்த மலையாளக்காரியும் லைன்ல இருக்கிறதா ஃபால்ஸ் ரூட் விடறான். அடேய்... நீ சொன்ன முதல் பொய் தான் உன்னை சம்சாரியாக்கிச்சு,
இப்ப இன்னொரு பொய்யை சொல்லி எந்த ட்ராப்ல மாட்டப் போறியோ தெரியலை, ஆனால்
இதுவே நீ சொல்ற கடைசி பொய்யா இருக்கட்டும்.
ஆல் தி பெஸ்ட்..!

😀😀😀
CRVS (or) CRVS2797

 

Share your Reaction

Loading spinner

This post was modified 1 week ago by CRVS2797
ReplyQuote
Posted : February 20, 2026 2:49 PM
(@kothai-suresh)
Honorable Member Member

அவள லவ் பண்றன்னா எதுக்கு இவள கல்யாணம் செஞ்ச,  இலக்கியா சூப்பர் இதை எதிர் பார்த்துதான் வேதாவை வர வைச்சிட்டா

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 20, 2026 3:53 PM
(@kavibharathi)
Estimable Member Member

Mamanar um mamiyar um Vedha ah va marumagal ah pakka ma magal ah nenachi ivolo seiyuraga aana indha achu annaiku ivan avamanapattathuku vedha than karanam nu avan ego aval ah avan life la irundhu anuppa ah enna pannanumo atha pannuthu ivan ipadi ellam edakoodam pannuvan than illakiya brindha kita Vedha ah va intro panni vachathu nu nallavae theriyuthu aanalum ivan adagama ava kita poi brindha ennoda lover nu solluran ne panra ellathukum serthu motham ah pinnadi unnaku vedha thirupi kudupa 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 20, 2026 6:54 PM
(@ushasubbu)
Eminent Member Member

Atchu pitchu née love pannureena why did you tell her name in the crowd.you are a total egotistic person 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 20, 2026 8:20 PM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

எனக்கு டீசண்டா சொல்ல வரலை... அதனால் 🤬🤬🤬🤬🤬

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 20, 2026 8:33 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 21, 2026 2:44 AM
(@mathy)
Estimable Member Member

அட்சரன் டூ மச் 😡
வேதா 👌

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 22, 2026 6:04 PM
(@thani)
Trusted Member Member

இவனின் கோவம் தான் உறவுகளிடம் இருந்து பிரிக்கப்போகுது.

பிருந்தாக்கும் இவனின் மேல விருப்பம் இருக்கு போல ,இவன் அதை முதலிலே அவளிடம் புரியவைத்து இருக்கணும்,

இப்போ அந்தப்பொண்ணும் விருப்பத்தை வளர்த்துக்கப்போகுது.

அவளை பிடித்து இருக்கு என்று சொன்னது கூட மனைவியை காயப்படுத்த தான்.

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 27, 2026 7:31 PM
(@meenvaimozhi)
Eminent Member Member

அட்சு பாவம் ரொம்ப இளகிய மனசு யார் அழுதாலும் தாங்கிக்க முடியல. அன்னைக்கு வானதி, இன்னைக்கு பிருந்தா, நாளைக்கு வேதா. 🤭

வேதா பெயர் கேட்டாலே உணர்ச்சிபிழம்பா கொதிக்கிறான்.

வேலை வேற personal வேற என்ற புரிதலை உணர முடியாத அளவுக்கு கோவம்.

அவன் நிலைத்தன்மையை வேதா அசைத்துப்பார்த்துவிட்ட வெறுப்பு.

 

 

Share your Reaction

Loading spinner

This post was modified 1 day ago by Meenatchi Meenvaimozhi
ReplyQuote
Posted : March 1, 2026 2:25 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images