NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

ANA 16

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ பதினாறாம் அத்தியாயம்

அட்சரம் 16

1771477799-ana-83.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : February 19, 2026 10:39 AM
(@s-sivananalakshni)
Estimable Member Member

வேதா யாழு நட்பு செம. இலக்கியா சூப்பர். 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 19, 2026 11:16 AM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 19, 2026 11:18 AM
(@kothai-suresh)
Honorable Member Member

இலக்கியா சூப்பர்👌👌👌👌

  அவ எழுத வேண்டாமென்று தீர்மானிச்சதே உன்னால தான்

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 19, 2026 1:15 PM
(@crvs2797)
Honorable Member Member

அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 16)

மாட்டுக்கு கயிறு கட்டினால் அது மூக்கணாங் கயிறுன்னுத் தானே அர்த்தம், அதே மாதிரி ஒரு பொண்ணுக்குத் தாலி கட்டினால் மேரீட் மேன்னுத் தானே சொல்வாங்க. இவன் என்ன புதுசா கேட்குறான்.

அச்சோ..! கடைசியில வேதவதி இந்த முடிவுக்கா வரணும்.
எல்லாம் இந்த அச்சுவால வந்தது. கனவுகளும், ஆசைகளும், கவலைகளும், ஏமாற்றங்களும் இவனுக்கு மட்டுமா ஒட்டுமொத்தமா குத்தகைக்கு விட்டிருக்காங்க. அது எதிராளிக்கும் இருக்கும் தானே..?
அச்சரன் இதுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போறான்னு பார்ப்போம்.

😀😀😀
CRVS (or) CRVS2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 19, 2026 2:10 PM
(@kavibharathi)
Estimable Member Member

Achu ennavo unnaku mattum indha marriage ah la kastam nu enna pechu pesuna ippo vedha sonnathu la irundhu unnaku aval oda nilai enna nu unnoda mandai ku oracha seri 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 19, 2026 3:54 PM
(@ushasubbu)
Eminent Member Member

I like your way of choosing words.amazing.vedha don’t give up be a fighter cock ,prove that you can do multitasking.

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 19, 2026 8:04 PM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

அருமையான பதிவு 👍 👍 👍 👍 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 19, 2026 9:59 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 21, 2026 2:37 AM
(@mathy)
Estimable Member Member

நைஸ் அப்டேட் 💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 22, 2026 5:43 PM
(@thani)
Trusted Member Member

வேதாவின முடிவு தற்காலிகமா இருந்தால் நல்லது தான்.

அவளின் மனதின் வலி தான் இப்படி ஒரு பெரிய முடிவு எடுக்க காரணம்.

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 27, 2026 7:19 PM
(@meenvaimozhi)
Eminent Member Member

பாவம் அட்சு. அவனுக்கு மதியம் ஆக்கிய சோற்றை சூடு செய்து கொட்டியது மட்டும் இல்லாமல், உங்களுக்குள்ளாக அன்பு மழை பொழிந்து அவன் வயிற்றையும் சூடாக்கறீங்க.

வேலையும் கனவும் வேறு வேறு என்ற புரிதல். 👏🏼 

வெகு சிலருக்கே அவர்களுக்கு விருப்பமான கனவு வேலையாக அமையும். 

ஆனால் அனைத்து சூழ்நிலைகளிலும் வருவாய்க்கான உழைப்பு மற்றும் விருப்பம் இரண்டையும் சரிவிகிதமாக கொண்டு செல்லும் நபர்கள் வெகு சிலரே.

மௌனத்தில் அடங்கியிருக்கும் உணர்வுகளின் தீவிரம் அனுபவிப்பவர்களை தவிர எவருக்கும் புரிவதில்லை.

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 1, 2026 12:57 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images