NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

ANA 15

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ பதினைந்தாம் அத்தியாயம்

அட்சரம் 15

நேத்து எபி போடாம விட்டதால இந்த வாரம் ஞாயிறு எபி உண்டு மக்களே. இந்த வாரம் மட்டும்தான் உண்டு.

1771389970-WhatsApp-Image-2026-02-18-at-95551-AM.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : February 18, 2026 10:16 AM
(@kavibharathi)
Estimable Member Member

Adei achu enna da ne sound party nu nenachen aana daddy munnadi kindergarten paiyan mathiri ipadi silent aah aagita oh ho sir vaal oda sound ellam amma kita thano aanalum ippo vum Vedha inga irundhu pova nu happy ah iruku aana andha ennathukaga ne definite ah varutha paduva da 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 18, 2026 11:38 AM
(@s-sivananalakshni)
Estimable Member Member

சதானந்தன் வாவ்

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 18, 2026 11:44 AM
(@crvs2797)
Honorable Member Member

அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 15)

பரவாயில்லையே, வேதவதி பதிலுக்குப் பதில் திருப்பி கொடுக்குறாளே.. ஒருவேளை, புருசன் ஆனவுடனே அட்சரன் மேல உள்ள பயம் குறைஞ்சிட்டதோ...?

அட்சரனோட அப்பா சரியான நேரத்துல ரொம்ப சரியா பேசறாரு.
அதுவும் அழகா பாயிண்டை பிடிக்கிறாரு பாருங்க, அத்தனைப் பொண்ணுங்க இருக்க, எதுக்கு வேதா பேரை மட்டும் இழுத்து விடணும்..? ஒண்ணு தோழியை காப்பாத்த இழுத்திருக்கணும், இல்லையா அவன் மனசை எங்கயோ வேதா தொட்டிருக்கணும். அதை இவனால உணர முடியலையா, இல்லை உண்மையை ஒத்துக்க கசக்குதா...? அது அட்சுவுக்கே வெளிச்சம். என்ன சொல்றிங்க. ஆனால், சரியான நேரத்துல, சரியான விளக்கம் சில பேருக்கு அவங்களையே அவங்களுக்கு உணரவைக்கும்ன்னு தோணுது. அட்சு அந்த மாதிரி கேரக்டர்ன்னு தோணுது. சில பசங்களுக்கு தான் செய்யுறது தப்புன்னே தெரியாது, ஆனால் சரியான நேரத்துல அதே பெரியவங்க எடுத்துச் சொன்னால் புரிஞ்சிப்பாங்கன்னுத் தோணுது. அதைத்தான் இப்ப சதானந்தன் செய்யறாருன்னும் தோணுது.

வேதா என்னவோ ரொம்ப ரொம்ப தெளிவா இருக்காள், ஆனால் இந்த லூசுத்தான் எங்க அவ அழகுலயோ, நிதானத்துலயோ, தெளிவிலயோ, ஆட்டிட்யூட்லயோ தொபுக்கடீர்ன்னு மயங்கி விழுந்துடுவோமோன்னே டென்ஷனா சுத்துது. இல்லைன்னாப் பாருங்களேன், அவளை பிடிக்கலைன்னா விலகி, ஒதுங்கி போக வேண்டியது தானே..? அதை விட்டு இப்ப எதுக்கு அத்தைப் புள்ளையை சீண்டி சில்மிசம் பண்ற மாதிரி அவ முகத்துல சிகரெட் புகையை ஊதி விடணும்.. அதுவும் அவளுக்கு பிடிக்கலைன்னு தெரிஞ்சப் பிறகும்...? அன்னைக்கும் அப்படித்தான் கையை காலை சும்மா வைச்சுக்காமல்
'உன் இடுப்போரம் மச்சம் பார்க்கவான்னு..
எக்குத்தப்பா தொடப்போய்த்தானே இம்புட்டு பிரச்சினையும் ஆச்சு. இப்பவாவது அடங்குறானா பாருங்களேன். பேசாம சாந்தாவுக்கு சென்னைக்கு டிக்கெட் போட்டு கூப்பிட்டு விட்டுடலாமான்னுத் தோணுது.
என்ன சொல்றிங்க..?

அடப்பாவி..! ஆகமொத்தம் கெட்டதுலயும் தனக்கு ஆதாயமா ஒரு நல்லதை மட்டும் எடுத்துக்கிற மாதிரி, தன்னோட அப்பா
அவன் கிட்ட பேசினது மட்டும் தான் இப்ப அவன் மனசுல பெருசா இருக்குதுப் போல.
மத்த எதுவும் இவன் கண்ணுக்குத் தெரியலை பாருங்களேன்.
அடேயப்பா உலக மகா நடிகன் டா நீ..!

😀😀😀
CRVS (or) CRVS2 797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 18, 2026 1:00 PM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 18, 2026 1:41 PM
(@kothai-suresh)
Honorable Member Member
  • சதானந்த ன் தான் சரி இவனை ஆப் பண்ணபண்ண,  வேதா பரவாயில்லையே தைரியமா பதிலடி குடுக்கற

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 18, 2026 3:44 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 19, 2026 4:03 AM
(@mathy)
Estimable Member Member

சதா கலக்கிட்டாரு.....👌 அடங்காம ஆடுனவன கப்சிப் ஆக்கிட்டாரு 🤣
என்ன ஊடல் அப்பா பையனுக்கு இடையில 🤔
வேதா சூப்பரா பேசுறா 🥰

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 21, 2026 8:48 PM
(@thani)
Trusted Member Member

இவனின் வாயை அடைக்க அவனின் அப்பா தான் சரி ,

வேதாவும் கெட்டிக்காரி தான், அவளிடமும் இவன் வாங்கி கட்டப்போகும் காலம் விரைவில் இருக்கு.

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 27, 2026 7:11 PM
(@meenvaimozhi)
Eminent Member Member

🤣 "உன் நோமா கிட்ட சொல்லு ப்பே!" அட்சு.

சதானந்தன் சிறந்த தந்தையாக அவன் செய்த தவறை அவனாகவே உணர செய்து அதனை சரி செய்ய அவனை வினையாற்றவும் செய்துவிட்டார்.

தட்டிவிடு, கொட்டி விடு 🤣🤣 நல்ல mind voice le அட்சு.

கைகளில் வெண்குழல் பெண், காந்தலில் வெந்தனல் பெண். 😍✨

வேப்பிலைச்சாற்றில் வேகவைத்த பாகற்காய் கூட்டு. அட அட அட என்ன ஒரு உவமை. 🤣🤣

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 1, 2026 12:37 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images