சங்கமம் 20

“அண்ட் தே லிவ்ட் ஹேப்பிலி எவர் ஆப்டர்… பெரும்பாலான காதல் கதைகள், ஃபேரி டேய்ல்ஸ்ல வர்ற வழமையான வரிகள்… ஆனா இதே போல நிஜ வாழ்க்கைல எல்லா காதல் கதைக்கும் ஹேப்பி என்டிங் மட்டும் தான் குடுக்கணும்னு நம்ம கடவுளுக்கு ஆர்டர் போட முடியாது… அதனால தானோ என்னவோ நிதர்சனத்துல முக்கால்வாசி காதல் கதைகள் சோகமா முடியுது… என்ன பண்ணுறது? கடவுள்ங்கிற கதாசிரியனுக்குச் சோக கதை தான் பிடிக்கும் போல”                                                 -ஸ்வீட் டெவிலின் குரல் ஜனச்சந்தடியில் […]

 

Share your Reaction

Loading spinner

சங்கமம் 19

“மகேந்திரன் அங்கிள் ரொம்ப கேரிங்கான ஃபாதர்… நான் புரொபசர் ஆக ஆசைப்படுறேனு கேள்விப்பட்டதும் நெட் எக்சாம்கு எனக்கு நிறைய டிப்ஸ் குடுத்தார்… பொண்ணுங்களுக்குப் படிப்பு தான் பலம்னு அவர் சொன்னப்போ எனக்கு எங்கப்பா சொல்லுறது தான் நியாபகம் வந்துச்சு… படிப்பு மேல அவருக்கு இருக்குற ஈர்ப்பு காரணமா தான் இன்னைக்கு வரைக்கும் எதாச்சும் நேஷனல் லெவல் செமினார்ல பேப்பர் பிரசண்டேசன் பண்ணுறத தொடர்றதா சொன்னார்… இதனால தான் டெவில் படிக்குறேனு ஜெர்மனிக்குப் போக ஆசைப்பட்டப்போ மறுக்காம ஒத்துக்கிட்டாராம்… […]

 

Share your Reaction

Loading spinner

சங்கமம் 18

“வாழ்க்கைங்கிற புத்தகத்த கலர்ஃபுல்லா மாத்துறது காதல் தான்… அந்தக் காதல்ல நிறைய சவால்கள் இருந்துச்சுனா அந்த புத்தகத்தோட பக்கங்கள் இன்னும் சுவாரசியத்தோட நகரும்… இப்போ எனக்கு அப்பிடி தான் நடக்குது… அதுலயும் சொல்லாத காதல் குடுக்குற த்ரில்லே தனி தான்… நம்ம காதலிக்கிறவங்க ஏத்துப்பாங்களா மாட்டாங்களாங்கிற டைலமா குடுக்குற ஃபீல் இருக்கே, ஹெவன்லி ஃபீல் அது”                                                 -ஸ்வீட் டெவிலின் குரல் வராண்டாவில் கிடந்த இருக்கைகளில் அமர்ந்து உற்சாகத்துடன் பேசிக்கொண்டிருந்த தங்கையை ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தான் சர்வானந்த். […]

 

Share your Reaction

Loading spinner

சங்கமம் 17

“ஒரு மரத்துல பூக்குற எல்லா பூவும் பழமா மாறுறதில்ல… அதே மாதிரி தான் வாழ்க்கைல நாம மீட் பண்ணுற எல்லா மனுசங்களும் நம்ம மனசை டச் பண்ணுறதில்ல… சிலர் வந்தச் சுவடே இல்லாம மறைஞ்சிடுவாங்க… சிலரோட நினைவுகளோ டாட்டூ மாதிரி மனசுல பதிஞ்சு போயிடும்… எத்தனையோ கடந்து போற மேகங்களுக்கு மத்தியில இம்மாதிரியான பசுமரத்தாணிகள் தான் நமக்கு வாழ்க்கையோட தாத்பரியத்த புரியவைப்பாங்க… என் டெவிலை போல”                                                 -க்யூட் கியூபிட்டின் குரல் வித்யாசாகரிடம் பேசிவிட்டு வந்த சங்கமித்ரா […]

 

Share your Reaction

Loading spinner

சித்திரம் 18

“எந்த ஒரு உணர்வுக்கும் ஒரு எல்லை வச்சுப் பழகணும். அதீதமான எல்லாமே ஆபத்தானதும் கூட. அது அன்பா இருந்தாலும் சரி, உரிமையுணர்வா இருந்தாலும் சரி. சில விசயங்களை நம்ம லைஃப் பார்ட்னர் கிட்ட பகிர்ந்துக்குறதுல நமக்குத் தயக்கம் இருக்கலாம். அந்தத் தயக்கத்தை எப்ப தகர்த்து எறிய பழகுறோமோ அப்ப தான் நம்மளால நம்ம பார்ட்னர் கிட்ட நம்ம எதிர்பார்ப்புகளைத் தெளிவா புரியவைக்க முடியும். அவங்களையும் குழப்பத்துல வச்சு, நம்மளும் குழம்பி மொத்தத்துல வாழ்க்கையே போராட்டமா மாறுறதுக்காகவா அவங்க […]

 

Share your Reaction

Loading spinner

சங்கமம் 16

“இருபத்திநாலுமணிநேரத்துல எட்டுமணி நேரம் வேலை, எட்டுமணிநேரம் தூக்கம்னு வாழ்க்கை ஓடுது… மீதியிருக்குற எட்டுமணிநேரத்தையும் பேர், புகழ், பணத்துக்குப் பின்னாடி ஓடியே செலவளிக்கிறவங்க தான் இப்போ அதிகம்… ஏன் மனுசங்க தனக்குச் சொந்தமானவங்களை டீல்ல விட்டுட்டு மூனாவது மனுசங்க கிட்ட நல்லப்பேர் வாங்க துடிக்கிறாங்கனு புரியல… இந்தத் தப்பை நான் எப்பவுமே செய்யமாட்டேன்… நான், எனக்கு நெருக்கமானவங்க இவ்ளோ தான் என்னோட குட்டி உலகம்… என் நாளோட மீதமிருக்குற எட்டுமணிநேரத்தை நான் அவங்களோட தான் ஸ்பெண்ட் பண்ணுறேன்… இனியும் […]

 

Share your Reaction

Loading spinner

சித்திரம் 17

“இன்னைக்கு மானிங் ஃபேஸ்புக்ல சுரேஷ் கண்ணனோட மூவி ரிவியூ ஒன்னு வாசிச்சேன். காற்று வெளியிடை படத்தை மனுசன் ரசனையோட ரிவியூ பண்ணிருந்தார். “ஆணுக்கு அடிப்படையில் சுயமான பிம்பம் எதுவும் இல்லை. பெண்ணின் பிரம்மாண்ட ஆகிருதியை இரகசியமாக பிரமித்து அடிபணிவதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை”னு சிலாகிச்சிருந்தார் அவர். யோசிச்சுப் பாத்தா அந்த வார்த்தைகள் ஒரு ஆணோட கையில இருந்து பிறந்ததே எனக்கு ஆச்சரியம். மேள் ஈகோவை கழட்டி வச்சிட்டு இப்பிடி எழுதவும் ஒரு தெளிவு, ஒரு நியாயபுத்தி […]

 

Share your Reaction

Loading spinner

சங்கமம் 12

“மேஜிக் மாதிரி சிலரை முதல் பார்வையிலயே பிடிச்சுப் போகுது… அதுவும் அவங்க கேரக்டர் இன்ட்ரெஸ்டிங்கா இருந்தா என்னால அவங்களை அவ்ளோ ஈசியா மறக்கமுடியாது… நாங்க ஃபோர்த் இயர் போனப்போ ஃபுட்பால் டீமுக்கு நியூ கோச் ஒருத்தர் வந்தார்… ரொம்ப கம்பீரமான மனுசன்… அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்… அவரை மாதிரியே இருக்கணும்னு நான் நிறைய கிறுக்குத்தனம் பண்ணுனது கூட உண்டு… இன்ஃபேக்ட் ஃபிட்னெஸ்ல இண்ட்ரெஸ்ட் வந்ததுக்கும் அவர் தான் காரணம்… சரி நமக்கு அந்தக் கம்பீரம் தான் […]

 

Share your Reaction

Loading spinner

சித்திரம் 15

“மனுசங்களைச் சமூக விலங்குனு சொல்லுவாங்க. அவங்களால தனியா வாழமுடியாது. முடிஞ்ச வரைக்கும் உறவும் நட்பும் சேர்ந்த வாழ்க்கைய அவங்க வாழ ஆசைப்படுவாங்க. ஆனா ஒன்னு சேர்ந்து வாழுற இடத்துல கூட பல நேரங்கள்ல நாம தனிமைய உணருவோம். அது தற்காலிகமா இருக்குறவரைக்கும் பிரச்சனை இல்ல. அந்தத் தனிமை தொடர்கதையாச்சுனா என்ன வாழ்க்கை இதுங்கிற சலிப்பு நமக்குள்ள வந்துடும்” -மிருணாளினி மிருணாளினியிடம் சொன்னது போலவே அன்று மாலை சென்னைக்குப் பேருந்து ஏறிவிட்டான் கர்ணன். பேருந்தின் இருக்கையில் அமர்ந்தவனின் மனமோ […]

 

Share your Reaction

Loading spinner

சங்கமம் 11

“எனக்குச் சின்ன வயசுல இருந்தே கியூரிசியாட்டியோட இருக்க பிடிக்காது… எதாவது ஒரு விசயம் புதிரா இருந்துச்சுனா அந்தப் புதிருக்கான விடை தெரியுற வரைக்கும் என்னால நிம்மதியா சாப்பிட தூங்க முடியாது… நாங்க தேர்ட் ஸ்டேண்டர்ட் படிக்கறச்ச ரேஷ் நெல்லையப்பர் கோவிலோட வெள்ளை நந்தி வருசத்துக்கு வருசம் உயரமாகும்னு சொன்னா… அது உண்மையா பொய்யானு கேட்டா யாருமே ப்ராப்பர் ஆன்சர் குடுக்கல… மதுரைக்கு போன எங்கப்பா வந்ததுக்கு அப்புறம் தான் அந்த டௌட் கிளியர் ஆச்சு… ஆனா அது […]

 

Share your Reaction

Loading spinner