சங்கமம் 20

“அண்ட் தே லிவ்ட் ஹேப்பிலி எவர் ஆப்டர்… பெரும்பாலான காதல் கதைகள், ஃபேரி டேய்ல்ஸ்ல வர்ற வழமையான வரிகள்… ஆனா இதே போல நிஜ வாழ்க்கைல எல்லா காதல் கதைக்கும் ஹேப்பி என்டிங் மட்டும் தான் குடுக்கணும்னு நம்ம கடவுளுக்கு ஆர்டர் போட முடியாது… அதனால தானோ என்னவோ நிதர்சனத்துல முக்கால்வாசி காதல் கதைகள் சோகமா முடியுது… என்ன பண்ணுறது? கடவுள்ங்கிற கதாசிரியனுக்குச் சோக கதை தான் பிடிக்கும் போல”                                                 -ஸ்வீட் டெவிலின் குரல் ஜனச்சந்தடியில் […]

 

Share your Reaction

Loading spinner

சங்கமம் 19

“மகேந்திரன் அங்கிள் ரொம்ப கேரிங்கான ஃபாதர்… நான் புரொபசர் ஆக ஆசைப்படுறேனு கேள்விப்பட்டதும் நெட் எக்சாம்கு எனக்கு நிறைய டிப்ஸ் குடுத்தார்… பொண்ணுங்களுக்குப் படிப்பு தான் பலம்னு அவர் சொன்னப்போ எனக்கு எங்கப்பா சொல்லுறது தான் நியாபகம் வந்துச்சு… படிப்பு மேல அவருக்கு இருக்குற ஈர்ப்பு காரணமா தான் இன்னைக்கு வரைக்கும் எதாச்சும் நேஷனல் லெவல் செமினார்ல பேப்பர் பிரசண்டேசன் பண்ணுறத தொடர்றதா சொன்னார்… இதனால தான் டெவில் படிக்குறேனு ஜெர்மனிக்குப் போக ஆசைப்பட்டப்போ மறுக்காம ஒத்துக்கிட்டாராம்… […]

 

Share your Reaction

Loading spinner

சங்கமம் 18

“வாழ்க்கைங்கிற புத்தகத்த கலர்ஃபுல்லா மாத்துறது காதல் தான்… அந்தக் காதல்ல நிறைய சவால்கள் இருந்துச்சுனா அந்த புத்தகத்தோட பக்கங்கள் இன்னும் சுவாரசியத்தோட நகரும்… இப்போ எனக்கு அப்பிடி தான் நடக்குது… அதுலயும் சொல்லாத காதல் குடுக்குற த்ரில்லே தனி தான்… நம்ம காதலிக்கிறவங்க ஏத்துப்பாங்களா மாட்டாங்களாங்கிற டைலமா குடுக்குற ஃபீல் இருக்கே, ஹெவன்லி ஃபீல் அது”                                                 -ஸ்வீட் டெவிலின் குரல் வராண்டாவில் கிடந்த இருக்கைகளில் அமர்ந்து உற்சாகத்துடன் பேசிக்கொண்டிருந்த தங்கையை ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தான் சர்வானந்த். […]

 

Share your Reaction

Loading spinner

சங்கமம் 17

“ஒரு மரத்துல பூக்குற எல்லா பூவும் பழமா மாறுறதில்ல… அதே மாதிரி தான் வாழ்க்கைல நாம மீட் பண்ணுற எல்லா மனுசங்களும் நம்ம மனசை டச் பண்ணுறதில்ல… சிலர் வந்தச் சுவடே இல்லாம மறைஞ்சிடுவாங்க… சிலரோட நினைவுகளோ டாட்டூ மாதிரி மனசுல பதிஞ்சு போயிடும்… எத்தனையோ கடந்து போற மேகங்களுக்கு மத்தியில இம்மாதிரியான பசுமரத்தாணிகள் தான் நமக்கு வாழ்க்கையோட தாத்பரியத்த புரியவைப்பாங்க… என் டெவிலை போல”                                                 -க்யூட் கியூபிட்டின் குரல் வித்யாசாகரிடம் பேசிவிட்டு வந்த சங்கமித்ரா […]

 

Share your Reaction

Loading spinner

சங்கமம் 16

“இருபத்திநாலுமணிநேரத்துல எட்டுமணி நேரம் வேலை, எட்டுமணிநேரம் தூக்கம்னு வாழ்க்கை ஓடுது… மீதியிருக்குற எட்டுமணிநேரத்தையும் பேர், புகழ், பணத்துக்குப் பின்னாடி ஓடியே செலவளிக்கிறவங்க தான் இப்போ அதிகம்… ஏன் மனுசங்க தனக்குச் சொந்தமானவங்களை டீல்ல விட்டுட்டு மூனாவது மனுசங்க கிட்ட நல்லப்பேர் வாங்க துடிக்கிறாங்கனு புரியல… இந்தத் தப்பை நான் எப்பவுமே செய்யமாட்டேன்… நான், எனக்கு நெருக்கமானவங்க இவ்ளோ தான் என்னோட குட்டி உலகம்… என் நாளோட மீதமிருக்குற எட்டுமணிநேரத்தை நான் அவங்களோட தான் ஸ்பெண்ட் பண்ணுறேன்… இனியும் […]

 

Share your Reaction

Loading spinner

சங்கமம் 15

“சிலரோட சின்னப்பார்வை, குட்டிச்சிரிப்பு, அலட்டல் இல்லாத தோள் குலுக்கல் இந்த மாதிரி சின்ன சின்ன விசயங்கள் கூட எப்பிடியோ நம்மள அட்ராக்ட் பண்ணிடுது… அதுக்கு ஸ்பெசிபிக்கா காரணம் எதுவும் இல்ல… ஆனா நம்மள அறியாம அவங்களோட மேனரிசத்தை ரசிக்க ஆரம்பிச்சிடுறோம்… அதுக்கு அப்புறம் அவங்க பண்ணுற கிறுக்குத்தனம் கூட ஸ்மார்ட்டா தெரியும்… சத்தியமா இதுக்குப் பேர் லவ் இல்லைங்க”                                                 -க்யூட் கியூபிட்டின் குரல் கல்லிடைக்குறிச்சியின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குலசேகரமுடையார் அறம்வளர்த்தநாயகி திருக்கோவில் வழக்கம் […]

 

Share your Reaction

Loading spinner

சங்கமம் 14

“இந்த உலகத்தோட பார்வையில எளிமையா வாழுறவங்க எல்லாரும் காசு இல்லாதவங்க; சிக்கனமா வாழுறவங்கலாம் கஞ்சத்தனமானவங்க; சின்ன சின்ன விசயத்தையும் ரசிச்சு அனுபவிக்குறவங்கலாம் இம்மெச்சூர்ட் பெர்சன்ஸ்; நேர்மையா வாழுறவங்கலாம் பிழைக்கத் தெரியாதவங்க… இதுல இருந்து என்ன தெரியுதுனா இந்த உலகமும் அதுல இருக்குற மனுசங்களும் எந்த விசயத்தையும் நல்ல கோணத்துல பாக்குறது இல்ல… சோ அவங்களை நினைச்சு கவலைப்படுறத விட்டுட்டு நம்ம வாழ்க்கைய நம்ம வாழணும்”                                                 -ஸ்வீட் டெவிலின் குரல் “ரெண்டு பொண்ணுங்களும் கெட்டிக்காரிங்க… அவ்ளோ படிச்சிக்கிறோம்னு […]

 

Share your Reaction

Loading spinner

சங்கமம் 13

“இந்த உலகத்துலயே அதிகபட்ச முட்டாள்தனம் மண்டிக் கிடக்குறது மனுசங்க கிட்ட மட்டும் தான்னு அடிச்சு சொல்லுவேன்… நிலையில்லாத வாழ்க்கைனு தெரிஞ்சும் அந்த வாழ்க்கைய சந்தோசமா அனுபவிக்காம எவ்வளவு போட்டிகள், எவ்வளவு பொறாமைகள்! வாழ்க்கை விந்தையானது… அது கடந்து போகுறதே தெரியாம நம்ம முட்டாள்தனமா புலம்பிட்டிருக்குற நேரத்துல ஜெட் வேகத்துல நம்மளோட கடைசி காலகட்டத்துக்கு நம்மளை கொண்டு வந்து நிறுத்திடும்… அந்தக் கடைசிக்கட்டத்துக்கு முன்னாடியே மனுசங்களோட யூஸ்லெஸ் ஈகோ, ப்ரஸ்டீஜ் இஸ்யூஸை ஒதுக்கி வைச்சுட்டு அர்த்தமுள்ளதா வாழ டிரை […]

 

Share your Reaction

Loading spinner

சங்கமம் 12

“மேஜிக் மாதிரி சிலரை முதல் பார்வையிலயே பிடிச்சுப் போகுது… அதுவும் அவங்க கேரக்டர் இன்ட்ரெஸ்டிங்கா இருந்தா என்னால அவங்களை அவ்ளோ ஈசியா மறக்கமுடியாது… நாங்க ஃபோர்த் இயர் போனப்போ ஃபுட்பால் டீமுக்கு நியூ கோச் ஒருத்தர் வந்தார்… ரொம்ப கம்பீரமான மனுசன்… அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்… அவரை மாதிரியே இருக்கணும்னு நான் நிறைய கிறுக்குத்தனம் பண்ணுனது கூட உண்டு… இன்ஃபேக்ட் ஃபிட்னெஸ்ல இண்ட்ரெஸ்ட் வந்ததுக்கும் அவர் தான் காரணம்… சரி நமக்கு அந்தக் கம்பீரம் தான் […]

 

Share your Reaction

Loading spinner

சங்கமம் 11

“எனக்குச் சின்ன வயசுல இருந்தே கியூரிசியாட்டியோட இருக்க பிடிக்காது… எதாவது ஒரு விசயம் புதிரா இருந்துச்சுனா அந்தப் புதிருக்கான விடை தெரியுற வரைக்கும் என்னால நிம்மதியா சாப்பிட தூங்க முடியாது… நாங்க தேர்ட் ஸ்டேண்டர்ட் படிக்கறச்ச ரேஷ் நெல்லையப்பர் கோவிலோட வெள்ளை நந்தி வருசத்துக்கு வருசம் உயரமாகும்னு சொன்னா… அது உண்மையா பொய்யானு கேட்டா யாருமே ப்ராப்பர் ஆன்சர் குடுக்கல… மதுரைக்கு போன எங்கப்பா வந்ததுக்கு அப்புறம் தான் அந்த டௌட் கிளியர் ஆச்சு… ஆனா அது […]

 

Share your Reaction

Loading spinner