“நீங்கள் அனைவராலும் விரும்பப்படவேண்டுமென நினைத்தால், எந்நேரத்திலும் எதையும் சமரசம் (compromise) செய்ய நீங்கள் தயாராக இருப்பீர்கள், அப்போது உங்களால் எதையும் சாதிக்க முடியாது” -மார்கரேட் தாட்சர் ராமமூர்த்தி தனக்காக கூட்டிய மதுரை மாநாடு அவருக்குப் பதிலாக அருள்மொழிக்கே கட்சித்தொண்டர்களிடையே நற்பெயரையும் செல்வாக்கையும் உருவாக்கிக் கொடுத்தது. அந்த மாநாட்டில் எவ்வித அலட்டலுமின்றி தொண்டர்கள் மத்தியில் அவனாற்றிய உரைக்குப் பிறகு அவன் எள் என்றால் எண்ணெய்யாக நிற்குமளவுக்கு கட்சியின் இளைஞரணியினர் தயாராக இருந்தனர். கூடவே புதிய கட்சி உறுப்பினர்களுக்கு […]
Share your Reaction