“பொதுவாக சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருக்கும் வேடதாரிகள் தங்களை அமைதிப்புறாக்களாகக் காட்டிக்கொள்வர். அதே சமயம் அரசியல் மற்றும் இலக்கியவுலகத்தினரோ தங்களை கழுகுகளைப் போல காட்டிக் கொள்வது வழக்கம். ஆனால் அவர்கள் யாவரும் கழுகு வேடம் தரித்த எலிகளும் நாய்களுமே!” -ஆண்டன் செக்காவ் (ரஷ்ய நாடகம் மற்றும் சிறுகதையாசிரியர்) கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த அந்த பங்களாவிற்கு அன்றைய தினம் உயிர்ப்பு வந்திருந்தது. காரணம் அதன் உரிமையாளரான ராமமூர்த்தி அவரது சகாக்களுடன் கட்சித்தலைமைக்குத் தெரியாமல் இரகசிய […]
Share your Reaction