யுத்தம் 16

“அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள். அவர்கள் நதியே இல்லாத இடத்தில் பாலம் கட்டுவதாக உறுதியளிப்பார்கள்” -முன்னாள் சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் செகரட்டரி நிகிடா க்ரூச்சேவ் மவுண்ட் கல்லூரி மாணவர் சந்திப்பிற்கு பிறகு அருள்மொழி தனது கவனத்தை அரசியலில் செலுத்த வானதியோ அடுத்து நெசவாளர்களை அவன் சந்திப்பதற்கான வேலைகளில் மூழ்கிப் போனாள். நிதர்சனாவில் ஆரம்பித்து மொத்த ஐ.பி.சி சென்னை அலுவலகமும் அவரவர் டெஸ்கும் பீன் பேக்கும் மடிக்கணினியுமே கதியென வேலையில் ஆழ்ந்துவிட்டனர். இதற்கிடையே ஆகாஷ் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 17

ஸ்ராவணி சோகத்துடன் வீடு திரும்ப அபிமன்யூ அன்று மிகவும் சந்தோசமாக உலாவினான். பத்திரத்துடன் வீட்டுக்குள் நுழைந்தவனை சுபத்ராவின் பார்வை அளவிட அவன் இவ்வளவு நேரம் இருந்த அளவுக்கதிகமான மகிழ்ச்சியுடன் கூடிய முகபாவத்தை சரி செய்து கொண்டான். அஸ்வினுடன் ஏதோ பேசுவது போல நடித்தபடி ஹாலுக்குள் வந்தவனது கையிலிருந்த பத்திரங்களில் சுபத்ராவின் பார்வை படிய “அச்சு! அது என்ன ஸ்டாம்ப் பேப்பர்ஸ்?” என்று அஸ்வினிடம் கேட்க அவன் பதில் சொல்வதற்குள் அபிமன்யூ முந்திக் கொண்டான். “நான் ஒரு நியூ […]

 

Share your Reaction

Loading spinner