ஸ்ராவணியும், மேனகாவும் யோசனையுடனே அண்ணா நகர் வீட்டை அடைந்தனர். சுப்பிரமணியமும், வேதாவும் இருவருக்காக காத்திருக்க, இவர்கள் வந்ததும் கவலையை மறைத்தவர்களாய் உற்சாகமாய் காட்டிக் கொண்டனர். “வாங்கடா! உங்க அம்மா ஏதோ ஸ்பெஷலா சமைச்சிருக்கா. போய் ஒரு வெட்டு வெட்டலாம்” என்று சந்தோசத்துடன் பேசிய தந்தையை கண்டு ஸ்ராவணிக்கு வருத்தம் இன்னும் அதிகரித்தது. முகத்தை சோகமாய் வைத்து கொண்டு உள்ளே நுழைந்தவள் ஓரக்கண்ணால் மேனகாவை பார்க்க அவளோ சிந்தனை வயப்பட்டு இருந்தாள். ஆனால் சுப்பியமணியமும் அவரது மனைவியும் தங்களின் […]
Share your Reaction