யுத்தம் 15

“மனிதர்கள் அழுவதற்கு காரணம் அவர்களின் பலவீனம் அல்ல! அவர்களது மனவுறுதி நீண்டகாலம் அத்தகைய சோகங்களை தாங்கிவிட்டது என்பதால் தான்!”                                                                -ஜானி டெப் மவுண்ட் கல்லூரியின் கலையரங்கு… மாணவர்களுக்கும் அருள்மொழிக்குமான கலந்துரையாடலில் நேரம் போனதே தெரியவில்லை. இன்றைய இளைய தலைமுறையினர் கேள்வி கேட்டே வளர்ந்தவர்கள்! அவர்களை எந்தவொரு விசயத்திற்கும் சம்மதிக்க வைப்பது கடினம்! அதை அன்றைய கலந்துரையாடலில் அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டான் அருள்மொழி. அவனை நோக்கி வைக்கப்பட்ட கேள்விகள் அப்படிப்பட்டவை! அவனது கல்லூரிப்பருவம், அரசியல்வாதியின் மகனாக இருந்தும் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 15

அபிமன்யூவும் அஸ்வினும் வீட்டை விட்டு கிளம்பிய சில மணி நேரங்களில் வாசுதேவனின் கார் பார்த்திபன் வீட்டிற்குள் நுழைந்தது. நீண்டநாட்கள் கழித்து அந்த வீட்டுக்கு வந்த வாசுதேவன் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டிருந்த தங்கையை கண்டதும் “சுபிம்மா!” என்று அன்பொழுக அழைக்க அவர் வெளிநாடு சென்று திரும்பிய அண்ணனை வீட்டுக்கு சென்று பார்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கையில் அவரே வீடு தேடி வந்ததை அறிந்ததும் மகிழ்ந்தார். “அண்ணா” என்றபடி எழுந்து நின்ற தங்கையை தோளோடு சேர்த்து அணைத்து கொண்டார் வாசுதேவன். […]

 

Share your Reaction

Loading spinner