ஸ்ராவணி அபிமன்யூவின் மிரட்டலை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது எப்போதும் நடப்பது தானே என்ற அலட்சியத்தில் அவள் அபிமன்யூ என்ற ஒருவனை கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டாள் அந்த இரண்டு நாட்களில். அவளும் மேனகாவும் விஷ்ணு அவர்களுக்கு கொடுத்த வேலையில் கவனத்தை செலுத்தியதால் தேவையற்ற சிந்தனைகளுக்கு அவர்களுக்கு நேரமில்லை. இந்த சூழ்நிலையில் தான் விக்ரம் அமெரிக்காவிலிருந்து திரும்பினான். வந்ததுமே ஸ்ராவணியின் ஃப்ளாட்டுக்கு வந்தவன் வைத்த முதல் குற்றச்சாட்டு தன்னை ஏர்ப்போர்ட்டில் பிக்கப் செய்ய ஸ்ராவணி வரவில்லை என்பது தான். ஆனால் […]
Share your Reaction