அபிமன்யூவுடன் பேசிவிட்டு இடத்தை காலி செய்த ஸ்ராவணியின் காதில் பார்த்திபன் விஷ்ணுவுடன் பேசிக்கொண்டிருந்த விஷயங்கள் தெளிவாக விழுந்தது. அவர் பேசிக்கொண்டிருந்தார் என்று சொல்வது பெரும் தவறு. அவர் விஷ்ணுவை மறைமுகமாக மிரட்டிக்கொண்டிருந்தார் என்பதே உண்மை. “ஏன் தம்பி உனக்கு இந்த வேண்டாத வேலை? அழகான குடும்பம், அன்பான மனைவினு ரொம்ப அருமையை போய்கிட்டு இருக்கிற வாழ்க்கைய நீயா ஏன் சீரியஸா மாத்திக்கிற? உனக்கு ஒரு அழகான பெண்குழந்தை இருக்கிறதா பேசிக்கிறாங்க. பத்திரமா பாத்துக்கோங்க தம்பி. நாட்டுல என்னென்னவோ […]
Share your Reaction